கார்த்தி சிதம்பரத்திற்கு அமலாக்க துறை நோட்டீஸ்

Added : ஏப் 17, 2017 | கருத்துகள் (26)
Advertisement
கார்த்தி சிதம்பரம்,  அமலாக்க துறை,  நோட்டீஸ்,

புதுடில்லி: பங்குச்சந்தை மற்றும் அன்னிய செலாவணி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக மாஜி மத்திய அமைச்சர் மகன் கார்த்தி மற்றும் வாசன் ஹெல்த் கேர் நிறுவனத்திற்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

கார்த்தி சிதம்பரம் பங்குச்சந்தையில் 45 கோடிக்கு மோசடி செய்துள்ளதாகவும், இவர் நடத்தும் வாசன் ஹெல்த் கேர் நிறுவனம் ரூ. 2 ஆயிரத்து 262 கோடி அன்னிய செலாவணி மோசடி செய்துள்ளதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sundar - Madurai,ஐக்கிய அரபு நாடுகள்
18-ஏப்-201710:31:11 IST Report Abuse
Sundar What about Kalyan Jewelers ed 8 places at a time in Dubai two years before?
Rate this:
Share this comment
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
18-ஏப்-201703:03:20 IST Report Abuse
மலரின் மகள் ஆகா, தோழியின் குறும்பு ரசிக்கும் படி மனதிற்கு ரம்மியமாக இருக்கிறது. அப்பாவையும் மகனையும் சேர்த்தே போட்டோவில் போட்டிருக்கிறார்கள். நோட்டீஸ் யாருக்கு கார்த்தி சிதம்பரத்திற்கா அல்லது, கார்த்தி, சிதம்பரத்திற்கா. கேவலம் நாட்டிலேயே காங்கிரசின் அமைச்சர்களிலேயே அதிக பட்ச கேவலம் இது தான். நாட்டின் உள்துறை மந்திரி, நிதி அமைச்சர், ராணுவத்திற்கு வேறு மந்திரியாக இருந்தவர். எல்லாவற்றிற்கும் கௌடமையாக, காமராஜர் ஆட்சியை தங்களால் மட்டுமே தர முடியும் என்று பேச்சு வேறு அதை ஏற்கவே முடியாது. எப்படி ஏமாற்றி இருக்கிறார்கள். காமராஜர், கக்கன் ஆட்சி என்று சொன்னதை மன்னிக்கவே முடியாது. கூடி இருந்தே குழி பறித்திருக்கிறார்கள். சோனியா காந்தி யும், ராகுல் காந்தியும் இவரை கட்சியின் அடிமட்டத் தொண்டன் பதவியில் இருந்தே நீக்க வேண்டும். கொஞ்ச நாட்களாகவே எனக்கு சந்தேகம் வழுத்துக் கொண்டே இருந்தது. உ பி யில் பி ஜே பி வெற்றி அடைந்த பின்னர் மோடியை வானளாவ பாராட்டினார். பி ஜே பியை உயர்த்தி பேசினார். திருடனை தேள் கொட்டியதா என்று சந்தேகம் வேறு தெரிய ஆரம்பித்தது. சிலர் ஏன் திடீரென்று இப்படி பேசுகிறார்கள் என்பதை வைத்து பின்னால் நடப்பவற்றை அறிந்து கொள்ள முடியும். அம்மாவையே உள்ளே தள்ளி விட்டோம் இனி என்ன வேண்டி கிடக்கிறது. இவரையும் சேர்த்து நன்கு விசாரித்து குற்றம் நிரூபிக்கப் பட்டால் ஒரு பத்து வருடம் உள்ளே இருக்கட்டும். இது போகட்டும், ஒரு சந்தேகம் எனக்கு தெரியாது ஆகையால் கேட்கிறேன், அம்மா யாரையோ சிவகங்கை சின்னப் பையன் என்று யாரையோ சொல்வார்களாமே யார் அது.
Rate this:
Share this comment
Cancel
Neelaa - Atlanta,யூ.எஸ்.ஏ
18-ஏப்-201701:20:12 IST Report Abuse
Neelaa வசமா மாட்டிக்கிட்ட பிறகு, 'மோதி சூழ்ச்சி' ன்னு சிதம்பரம் கூப்பாடு போடுவாரு அவர் சம்சாரம் வக்கீல் நளினி சிதம்பரம் "நானே கேஸை வாதாடி ஜெயிக்கறேன்' -னு சொல்லட்டும் பாப்போம்?? அது தான் மாட்டாங்க.... 92 வயது கொள்ளுத்தாத்தா 'ராம் ஜெத்மலானி' தான் இருக்கவே இருக்காரே. 32 கோடி ரூபாய் வக்கீல் பீஸ் கட்டிட்டா ஆச்சு பழைய நோட்டு கோடிக்கணக்கில், கட்டு கட்டா வீட்டுல யும், ஆபீஸ்லயும் இருக்கு. என்ன செய்ய. செல்லாக்காசா ஆக்கிட்டாரே மோதி???
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X