தரமான குடிநீர்!

Added : ஏப் 17, 2017 | கருத்துகள் (2)
Advertisement
தரமான குடிநீர்!

பொதுமக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்கப்பட வேண்டும் என்பதில் மத்திய அரசு உறுதியாக
உள்ளது. அனைத்து மாநிலங்களிலும், ஏழைகளுக்கு குழாய் மூலம் வழங்கப்படும் குடிநீரின் தரம், உலக சுகாதார நிறுவனம் வகுத்துள்ள தர நிர்ணயத்தின் படி இருக்க வேண்டும். இது தொடர்பாக, மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ளேன்.

ராம்விலாஸ் பஸ்வான், மத்திய அமைச்சர், லோக் ஜன சக்தி

உண்மையே வெல்லும்!

ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் செய்யும் அனைத்துமே, எப்போதும் சரியாகி விடாது.
உண்மையை மறைத்து, நாட்டு மக்களிடையே பிளவை ஏற்படுத்த நினைத்தால், அது ஒரு போதும் நடக்காது. உண்மையை யாராலும் மறைக்கவும் முடியாது. எப்போதும் உண்மை மட்டுமே வெல்லும் என்பதை, அனைவரும் உணர வேண்டும்.
.
ராகுல், துணை தலைவர், காங்.,

பலம் தெரியலை!

கூட்டணி கட்சிகளின் ஆதரவின்றி, 2019 லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வை வீழ்த்திவிடலாம் என நினைக்கும், சமாஜ்வாதி நிறுவனர் முலாயம் சிங் யாதவின் எண்ணம் தவறானது. அவர், இன்னும் பழைய காலத்திலேயே இருக்கிறார். தற்போதுள்ள நிலையில், பா.ஜ.,வின் பலம் என்ன என்பதை அவர் உணரவில்லை.

கே.சி.தியாகி, மூத்த தலைவர், ஐக்கிய ஜனதா தளம்

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
18-ஏப்-201709:28:27 IST Report Abuse
Srinivasan Kannaiya இலவசமாகத்தானே வழங்கப்போகிறீர்கள்... மக்களுக்கு தேவை இல்லாத இன்டர்நெட் இலவசமா வழுங்கும் நீங்கள் குடிநீரும் இலவசமாக வழுங்குவீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது...
Rate this:
Share this comment
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
18-ஏப்-201703:35:56 IST Report Abuse
மலரின் மகள் முதலில் காவிரி தண்ணீரை தமிழகத்திற்கு தரட்டும். அப்படி செய்யாமல் சொல்லும் அனைத்து பேச்சுக்களும், சும்மா.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X