பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
சபரிமலையில் இளம் பெண்கள்:
விசாரணைக்கு கேரளா உத்தரவு

திருவனந்தபுரம்: கேரளாவில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள், இளம் பெண்கள் சென்றதாகக் கூறி, சமூக வலைதளங்களில், புகைப்படங்கள் வெளியானதை தொடர்ந்து, இதுபற்றி விசாரணை நடத்த, அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

சபரிமலை, பெண்கள்,விசாரணை, உத்தரவு

கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பினராயி விஜயன்

முதல்வராக உள்ளார். இங்குள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில், 10 - 50 வயதுவரையுள்ள பெண்கள் செல்ல தடை உள்ளது; இதை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கும் நடந்து வருகிறது.

சமூக வலைதளங்களில், புகைப்படங்கள்


இந்நிலையில், சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் இளம் பெண்கள் சிலர்சென்றதாகக் கூறி, சமூக வலைதளங்களில், புகைப்படங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.
இது பற்றி அம்மாநில தேவசம் போர்டு அமைச்சர், கடகம்பள்ளி சுரேந்திரன் கூறியதாவது:
சபரிமலை அய்யப்பன் கோவிலில்,

Advertisement

முக்கிய பிரமுகர்களுக்கான தரிசன வரிசையில், சில, இளம்பெண்கள் சென்றதாக புகார் வந்துள்ளது. இது பற்றி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement

வாசகர் கருத்து (37)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S Rama(samy)murthy - karaikudi,இந்தியா
18-ஏப்-201719:32:13 IST Report Abuse

S Rama(samy)murthyஇப்பொழுது ( இன்று) தான் சபரிமலை சென்று வந்தேன் .எல்லாம் நல்லபடியாக உள்ளது . சில தவிர்க்கவேண்டியது விஷயங்கள் உள்ளது .இளம் பெண் பிள்ளைகளுடன் சில குடும்பத்தினர் வரு கின்றனர் . இவர்களை , அகிலஉலக அய்யப்ப சேவாசங்கத்தினர் அறிவுரைசொல்லலாம் . சில கம்யூனிஸ்ட் காரன் களங்கம் செய்ய வாய்ப்பு உள்ளது சுபராம காரைக்குடி

Rate this:
K.Sugavanam - Salem,இந்தியா
18-ஏப்-201723:10:37 IST Report Abuse

K.Sugavanamஇவ்வளவு நாள் கம்மியோனிஸ்ட் காரன் களங்கம் என்ன செய்தான்?அரசியல் கட்சிகளின் பேராசையால்தானே பத்மநாப சுவாமி கோயிலே களங்க பட்டு போனது. ...

Rate this:
S Rama(samy)murthy - karaikudi,இந்தியா
21-ஏப்-201718:48:15 IST Report Abuse

S Rama(samy)murthyஇவ்வளவு நாள் கம்மியோனிஸ்ட் காரன் களங்கம் என்ன செய்தான்? பதில் : சீனா அடிவருடி இது ஒன்று போதும் . ஹிந்து காழ்ப்புணர்ச்சிக்கு கம்யூனிஸ்ட் பங்களிப்பு அளப்பதற்கு அரியது . எனது அனுபவம் பேசுகிறது . சுபராம காரைக்குடி ...

Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
18-ஏப்-201716:55:44 IST Report Abuse

Endrum Indianஎங்கும் எதிலும் பணத்தின் ஆதிக்கம் இந்த கலிகாலத்தில் ஸ்ரீமத் பாகவத மகா புராணத்தில் கடைசி அத்தியாயத்தில் "20 சங்கதிகள் " நடக்கும் என்று தெள்ளத்தெளிவாக கூறியிருப்பது போல் நடக்கின்றது.

Rate this:
meesai -  ( Posted via: Dinamalar Android App )
18-ஏப்-201710:08:39 IST Report Abuse

meesaiMuslim ladies are not allowed to pray Allah in Mosque. Then Why should Hindus alone do it ???

Rate this:
Rahim - Jubail,சவுதி அரேபியா
18-ஏப்-201719:58:59 IST Report Abuse

Rahimஒரு பொய்ய பலமுறை சொன்னால் உண்மை ஆக்கிவிடலாம் என சிந்தித்து கருத்து போட வேண்டாம். நேரடியாக மோத துப்பில்லாத கோழைகள் பேடித்தனமாக இல்லாத கருத்துக்களை சொல்ல வேண்டாம். ...

Rate this:
K.Sugavanam - Salem,இந்தியா
18-ஏப்-201723:11:22 IST Report Abuse

K.Sugavanamபுஸ்தி மீசை போல. ...

Rate this:
மேலும் 30 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X