அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஆட்சி 'டிஸ்மிஸ்:' ராமதாஸ் கோரிக்கை

Added : ஏப் 18, 2017 | கருத்துகள் (1)
Advertisement

சென்னை: 'தினகரனை உடனடியாக கைது செய்ய வேண்டும்; தமிழக அரசை கலைக்க வேண்டும்' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

அவரது அறிக்கை: சென்னை, ஆர்.கே.நகர் தேர்தலில் வெற்றி பெற, வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த தினகரன், இப்போது, தேர்தல் கமிஷனுக்கும் லஞ்சம் கொடுக்க முனைந்திருக்கிறார்.
அரசியலில் நிலைக்க, இரட்டை இலை சின்னமும், இடைத்தேர்தல் வெற்றியும் முக்கியம் என்பதால், அவற்றை விலை கொடுத்து வாங்க, தினகரன் முயற்சி செய்திருக்கிறார்.
இந்த அரசு, இனியும் தொடர அனுமதித்தால், தமிழகத்தில் கட்டுப்படுத்த முடியாத ஊழலும், முறைகேடுகளும் பெருகிவிடும். தங்களை காப்பாற்றிக் கொள்ள, சுப்ரீம் கோர்ட், பார்லிமென்டை விலை பேசுவதற்கு கூட தயங்க மாட்டார்கள்.
எனவே, தினகரனை உடனடியாக கைது செய்ய வேண்டும். அவரது வழிகாட்டுதலில் நடக்கும், தமிழக அரசையும் கலைக்க வேண்டும்.
இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Venkatesh -  ( Posted via: Dinamalar Android App )
18-ஏப்-201707:02:10 IST Report Abuse
Venkatesh there is no second opinion on what Dr Ramadass has said.there is absolutely no governance as the party and the elected representatives are trying to save their skin.corruption has reached its peak and the coterie thinks they can throw their Ill begotten wealth and buy anything and anybody. it is high time this government is sacked and a popular government is installed.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X