அரசியல் செய்தி

தமிழ்நாடு

சசிகலா ராஜினாமா செய்யவில்லை: அமைச்சர் சி.வி.சண்முகம்

Updated : ஏப் 18, 2017 | Added : ஏப் 18, 2017 | கருத்துகள் (42)
Share
Advertisement
சசிகலா, ராஜினாமா, செய்யவில்லை, அமைச்சர், சி.வி.சண்முகம்

சென்னை: 'சசிகலா ராஜினாமா செய்வதாக வந்த தகவல் பொய்' என அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.

சென்னையில் அமைச்சர் தங்கமணி வீட்டில் அமைச்சர்கள் நேற்று இரவு(ஏப்.,17) திடீர் ஆலோசனை நடத்தினர். இதில் 20க்கும் மேற்பட்ட அமைச்சர்கள், அ.தி.மு.க. அம்மா அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்ததாவது: சசிகலா ராஜினாமா செய்வதாக வந்த தகவல் பொய். டி.டி.வி.தினகரனுடன் ஆலோசித்த பிறகு அடுத்த கட்ட முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (42)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pasupathi Subbian - trichi,இந்தியா
18-ஏப்-201719:39:01 IST Report Abuse
Pasupathi Subbian ராஜினாமா செய்தால் என்ன, செய்யாவிட்டால் என்ன கிழிந்துவிட போகிறது. இருக்கிறது சிறையில், உண்பது களி , படுப்பது பாயில், இந்த நிலையில் இவர் பொது செயலராக என்ன சாதித்துவிட போகிறார்.
Rate this:
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
18-ஏப்-201713:48:04 IST Report Abuse
மலரின் மகள் நல்லது நடக்க இன்னும் சில காலம் பிடிக்கும்.
Rate this:
Cancel
Veluvenkatesh - Coimbatore,இந்தியா
18-ஏப்-201712:49:38 IST Report Abuse
Veluvenkatesh நீ ஏனப்பா முந்திரி கொட்டை மாதிரி முந்திகிட்டு கதர்ற-ஏன் போனா தான் போகட்டுமே-நீ கிழிச்சது போதும்-பதவி விலகிடுயா.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X