பொது செய்தி

தமிழ்நாடு

அ.தி.மு.க.,வை விட்டு சசிகலா குடும்பத்தினர் வெளியேற வேண்டும் : மதுசூதனன்

Updated : ஏப் 18, 2017 | Added : ஏப் 18, 2017 | கருத்துகள் (33)
Advertisement
சசிகலா, குடும்பத்தினர், வெளியேற வேண்டும், A.D.M.K, ADMK,Sasikala,அ.தி.மு.க,அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், சசிகலா

சென்னை: அதிமுகவில் இருந்து சசிகலா குடும்பத்தினர் அனைவரும் வெளியேற வேண்டும் என மதுசூதனன் பேட்டியளித்துள்ளார்.
தமிழகத்தில் நேற்று நடந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலை குறித்து ஓ.பி.எஸ்., அணியை சேர்ந்த மதுசூதனன் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்பொழுது அவர் கூறுகையில் : ‛‛ அதிமுக வை விட்டு சசிகலா குடும்பத்தினர் அனைவரும் வெளியேற வேண்டும்'' என கூறியுள்ளார்.
இரு அணிகளும் சேர்ந்து செயல்படுவதற்காக வாய்ப்பு ஏற்பட்டிருக்கும் சூழ்நிலையில் மதுசூதனன் அளித்துள்ள இந்த பேட்டி தினகரன் மற்றும் சசிகலா ஆகியோர் கட்சி பதவியில் இருந்து ராஜினாமா செய்தால் தான் சேர்ந்து செயல்படுவோம் என்ற கோரிக்கையை ஒ.பி.எஸ். தரப்பினர் இன்று முன்னெடுப்பர் என தெரிகிறது.

Advertisement
வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா
18-ஏப்-201716:24:06 IST Report Abuse
Rajendra Bupathi தவறு ?சசி குடும்பத்தை விட்டு அ தி மு க வினர் வெளியேற வேண்டும்?
Rate this:
Share this comment
Cancel
இந்தியன் kumar - chennai,இந்தியா
18-ஏப்-201716:11:48 IST Report Abuse
இந்தியன் kumar நடிகர், நடிகை கட்சி காணாமல் போகவேண்டும் , ஊழல் திமுகவும் வேண்டாம் , இவர்கள் தமிழகத்தின் வளங்களை கொள்ளை அடித்தவர்கள் , தமிழ்நாட்டின் நலனுக்காக வைகோ, அன்புமணி வாசன் , சீமான் ஓன்று சேர்ந்து தமிழகத்தை காக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
18-ஏப்-201716:08:30 IST Report Abuse
A.George Alphonse This man got Ghana Udhayam now only.Instead of wasting his time in politics at this old age it is better for him to take rest at home happily for ever.Aasai Yarai Vittadhu.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X