அரசியல் செய்தி

தமிழ்நாடு

போர்க்கப்பலில் எம்.எல்.ஏ.,க்கள் பயணம்

Added : ஏப் 18, 2017 | கருத்துகள் (58)
Advertisement
போர்க்கப்பல், எம்.எல்.ஏ.,க்கள், பயணம்

சென்னை: அதிமுக சசி அணியை சேர்ந்த எம்.எல்.ஏ.,க்கள், அமைச்சர்கள் சென்னை வந்துள்ள ஐ.என்.எஸ்., சென்னை போர்க்கப்பலில் பயணம் செய்கின்றனர். இந்த கப்பலை பார்வையிட வருமாறு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டிருந்தார். இந்த கப்பலில் செல்லும் போது தற்போது கட்சிக்குள் ஏற்பட்டுள்ள குழப்பம் குறித்து விவாதிக்கப்படலாம் என தெரிகிறது.

Advertisement




வாசகர் கருத்து (58)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rajan. - kerala,இந்தியா
18-ஏப்-201719:39:28 IST Report Abuse
rajan.  கப்பலில ஏறிட்டாங்களா நல்லது. அத்தனை பேரையும் நடுகடலில இறக்கி வுடுங்க. அல்லாட்டி சோமாலியா போற கப்பல்ல ஏத்தி அனுப்புங்க. அங்கே போய் குத்தாட்டம் போடுங்க.
Rate this:
Share this comment
Cancel
Guna - Chennai,இந்தியா
18-ஏப்-201717:46:47 IST Report Abuse
Guna இது அரசாங்கத்தின், பொது மக்களின் கப்பல்தானே? இந்தக் கப்பலை வரவேற்கும் விதமாக அத்துணை MLA க்களும் சென்றிருக்க வேண்டுமே. ஏன் சசி கும்பல் MLA க்கள் மட்டும் சென்றனர். யார் அனுமதித்தது?
Rate this:
Share this comment
Cancel
மூ. மோகன் - வேலூர்,இந்தியா
18-ஏப்-201716:32:28 IST Report Abuse
மூ. மோகன் விட்டா... போர் விமானத்திலேயே சதியாலோசனை நடக்கும்போல..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X