அரசியல் செய்தி

தமிழ்நாடு

தினகரனுடன் அமைச்சர்கள் சந்திப்பு

Updated : ஏப் 18, 2017 | Added : ஏப் 18, 2017 | கருத்துகள் (33)
Advertisement
Dinakaran,TTV Dinakaran,டி.டி.வி. தினகரன்,

சென்னை: பெங்களூரு சிறையில் இருக்கும் சசியை சந்திக்காமல் தினகரன் இன்று (18 ம் தேதி ) சென்னை திரும்பினார். நேற்று அங்கு சென்ற அவர் உரிய நேரத்தில் சந்திக்க முடியாமல் போனது. சிறை விதிப்படி திங்கள், புதன், வெள்ளி கிழமையில் மட்டுமே சந்திக்க முடியும் என்பதால் தினகரன் சசியை சந்திக்காமல் சென்னை திரும்பினார். தற்போது இரட்டை இலை சின்னம் பெறுவதற்கு லஞ்சம் கொடுத்ததாக தொடரப்பட்டுள்ள வழக்கை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து தினகரன் வக்கீல்களுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.
தொடர்ந்து, முதல்வர் பழனிசாமியை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், தளவாய் சந்திரம் ஆகியோர், தினகரனை சந்தித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
19-ஏப்-201710:19:36 IST Report Abuse
Malick Raja தினகரன் பட்டாளத்திற்கு போதுமான ஏன் அளவுக்கு அதிகமான சொத்துக்கள் வசதிகள் என இருக்கக்கூடிய நிலையில் ஏன் கட்சிக்குள் வரவேண்டும் ஒரு அனுதாபியாக அல்லது ஒரு பார்வையாளராக வழிநடத்தி மக்களுக்கு நன்மை செய்வதை விட்டு தானே ராஜா நானே மந்திரி என்றால் கட்சியை விட்டு எந்திரி என்ற நிலைமைக்குத்தான் வரமுடியும். மனிதனுக்கு ஆசை அளவிடமுடியாதது என்பதையும் மறுக்க முடியாது... ஏதுவாகிலும் தமிழகம் பொது தேர்தலுக்கினு போய்விடும்
Rate this:
Share this comment
Cancel
manivannan - chennai,ஆஸ்திரேலியா
18-ஏப்-201718:00:57 IST Report Abuse
manivannan உறவுங்க எல்லாம் போயசும் வேணாம் , எதுவும் வேணாம் செயிலுக்கு போகாம இருந்தா அதுவே போதும் ஆளை விடுங்க சாமின்னு இந்திய மேப் லேந்தே காணாம போய்டுவாங்க ல்ல :>)
Rate this:
Share this comment
suuny - Chennai,இந்தியா
18-ஏப்-201719:11:24 IST Report Abuse
suunyyes...
Rate this:
Share this comment
suuny - Chennai,இந்தியா
18-ஏப்-201719:12:01 IST Report Abuse
suunyஇவனெல்லாம் ஒரு ஆள்...
Rate this:
Share this comment
Cancel
manivannan - chennai,ஆஸ்திரேலியா
18-ஏப்-201717:57:05 IST Report Abuse
manivannan பழைய பொ செ ஜெயில், பு ,பொ,செ ஜெயில் து. பொ, செ ஜெயில் , . உடனே ராசி இல்லை ன்னு சொல்லும் யாரும் பொ செ ஆகவே பயப்பட போறாங்க
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X