தமிழகத்தில் திட்டமிட்ட நாடகம்: பொன்.ராதா | Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் திட்டமிட்ட நாடகம்: பொன்.ராதா

Updated : ஏப் 18, 2017 | Added : ஏப் 18, 2017 | கருத்துகள் (35)
Advertisement
நாடகம், ஜெயலலிதா, இரு அணி, பொன்.ராதாகிருஷ்ணன்

நாகர்கோவில்: நாகர்கோவிலில் பத்திரிகையாளர்களிடம் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது: அதிமுக அணியில் நடப்பதை பார்த்தால், தமிழகத்தில் திட்டமிட்ட நாடகம் அரங்கேற்றப்படுகிறது. ஜெயலலிதா மரணம் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும். பிரிந்தவர்கள் ஒன்றிணைவதால் உண்மைகள் மூடி மறைக்கப்பட வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement




வாசகர் கருத்து (35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெயந்தன் - Chennai,இந்தியா
18-ஏப்-201715:48:05 IST Report Abuse
ஜெயந்தன் ரெண்டு அணியும் ஒன்று சேர்ந்தால் பிஜேபிக்கு வாயில மண் தான்.. அதனால்தான் அலறுகிறார்....
Rate this:
Share this comment
Cancel
குண்டுத்தமிழன் - Chennai,இந்தியா
18-ஏப்-201715:40:12 IST Report Abuse
குண்டுத்தமிழன் ஐயா, நீங்க பேசினது உண்மையாக இருந்தாலும் ஒரு பிரயோஜனமும் இல்லை... அட நானும் இருக்கேன் என்று கூறுவது போல இருக்கும்...
Rate this:
Share this comment
Cancel
Changes - Pkt,இந்தியா
18-ஏப்-201714:22:43 IST Report Abuse
Changes திரு செந்தில் அவர்களே, பிரச்சனைகளை பிரச்னையால்தான் தீர்க்கவேண்டும். பி ஜே பி க்கு இருக்கும் திராணியை பாராட்டுங்கள். இலவசம், ஓட்டுக்கு பணம், தமிழினம், திராவிடம் என்று சொல்லி சொல்லி ஏமாற்றி, நாமும் ஐம்பது வருடங்கள் ஏமாந்தது போதும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X