அரசியல் செய்தி

தமிழ்நாடு

எம்எல்ஏக்கள் மிரட்டப்படவில்லை: முதல்வர் பதில் மனு

Added : ஏப் 18, 2017 | கருத்துகள் (2)
Advertisement
எம்எல்ஏ, மிரட்டல், முதல்வர்

சென்னை: தமிழக சட்டசபையில் முதல்வர் பழனிசாமி அரசு மீதான நம்பிக்கை ஓட்டெடுப்புக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வழக்கு தொடர்ந்துள்ளார்.இந்த வழக்கில் முதல்வர் பழனிசாமி சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஸ்டாலின் கூறிய குற்றச்சாட்டுகள் தவறானவை. அரசுக்கு ஆதரவாகவே ஓட்டளிக்க அறிவுறுத்தியே கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. எம்.எல்.ஏ.,ககள் யாரும் மிரட்டப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
MANI DELHI - Delhi,இந்தியா
18-ஏப்-201711:53:18 IST Report Abuse
MANI DELHI தாங்கள் என்ன செய்தார்களோ அதை செயவில்லை என்று சொல்வது தானே வழக்கம். அரசில்ல்லே எல்லாம் சகஜமப்பா
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
18-ஏப்-201711:28:49 IST Report Abuse
Srinivasan Kannaiya மிரட்டவில்லை ஆனால் மூன்று கோடி ரூபாவும் மூன்று கிலோ தாங்கமும்தான் கொடுத்தோம்... அதை போய் மிரட்டல் என்று சொல்லுகிறீர்கள்..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X