இரட்டை இலையை காப்பாற்றுவது கடமை: தம்பிதுரை

Added : ஏப் 18, 2017 | கருத்துகள் (19)
Advertisement
தம்பிதுரை, இரட்டை இலை, இணைப்பு

புதுடில்லி: லோக்சபா சபாநாயகர் தம்பிதுரை தனியார் டிவிக்கு அளித்த பேட்டி: இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற்ற நானும், எதிர்தரப்பினருக்கும் இரட்டை இலையை காப்பாற்றுவது தான் எங்களது கடமை என நினைக்கிறோம். மக்கள் எங்களுக்கு ஓட்டளித்தது இரட்டை இலை சின்னத்தில் தான். பிரச்னைகளை தீர்த்து கொள்ள பேச தயாராக உள்ளோம். இரு அணிகள் ஒரே நாளில் கூட இணைய வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினர்.

Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
m.viswanathan - chennai,இந்தியா
18-ஏப்-201721:29:28 IST Report Abuse
m.viswanathan கொள்கை வீரன் , குண குன்று , அடலேறு , தமிழகம் தந்த தங்க தலைமகன் , மக்கள் பணி ஒன்றே வாழ்வின் மூச்சு எடுத்த முடிவில் சிறிதும் பின் வாங்காத சிங்கம் , அம்மா என்றால் ஆனந்த கூத்தாடும் தொண்டன் . கழகத்தை காத்திட துடிக்கும் எழுச்சி நாயகன்
Rate this:
Share this comment
Cancel
Mohan Sundarrajarao - Dindigul,இந்தியா
18-ஏப்-201719:29:08 IST Report Abuse
Mohan Sundarrajarao தமிழ்நாடு முழுவயதும் மரங்களை வெட்டியும், ஏறி குளங்களை தூர் வராமலும் , கறைகளை பலப்படுத்தாமலும் இவ்வளவு வருஷங்கள் இருந்து விட்டதால், " ஒரு இரட்டை இல்லை " கூட இப்போது கிடைக்கவில்லை.
Rate this:
Share this comment
Cancel
எல்.கே.மதி - Lalgudy,இந்தியா
18-ஏப்-201719:03:52 IST Report Abuse
எல்.கே.மதி இரட்டை இலையை காப்பாற்றுவது கடமை: தம்பிதுரை..... இப்போ இலையும் பிஞ்சு போச்சு, கஃஅஞ்சும் போச்சு.. காலையிலே (எழுந்திரிக்கும் பழக்கம் இருந்தால்) காய் கறி கடை பக்கம் சென்றால் இருபது ரூபாய்க்கு ஒரு கட்டு கீரை கிடைக்குமே? ஏன் இத்தனை ஆர்ப்பாட்டம்?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X