அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஜெ., மரணத்தில் நீதி விசாரணை: முனுசாமி உறுதி

Added : ஏப் 18, 2017 | கருத்துகள் (3)
Advertisement
ஜெ., நீதிவிசாரணை, முனுசாமி,  ஓ.பி.எஸ்.ப

சென்னை: ஓ.பி.எஸ்., அணியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி அளித்த பேட்டி: பேச்சுவார்த்தைக்கு சசி அணியில் இருந்து யாரும் எங்களை தொடர்பு கொள்ளவில்லை. பேச்சுவார்த்தைக்கு குழு அமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாகவும் தெரிவிக்கவில்லை. பேச்சுவார்த்தைக்கு அணுகினால், சசி தரப்பினருடன் பேச ஓபிஎஸ் தயாராக உள்ளார். சசி குடும்பத்தினரை அதிமுகவை விட்டு வெளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கையில் பின்வாங்கப் போவதில்லை. சசி, தினகரன் மட்டுமல்லாமல், அவரது குடும்பத்தினர் யாரும் கட்சியில் இருக்கக்கூடாது. ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இதிலிருந்து பின்வாங்க மாட்டோம். இரு அணிகளும் இணைந்த பின்னர் முதல்வர் யார் என்பது குறித்து முடிவு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ் கண்ணு - Nellai,இந்தியா
18-ஏப்-201714:20:55 IST Report Abuse
தமிழ் கண்ணு எப்படி தமிழ்நாடு மக்களை ஏமாற்றி முதல்வர் ஆவது என்பது உங்கள் கூட்டத்தின் கனவு. போதும் சார் தமிழ்நாடு ஆற்று மணலை கொள்ளை அடித்தது . நல்லது செய்ய வேண்டும் என்று நீங்கள் கனவு கண்டால் மட்டும் போதும். தமிழ்நாடு உருப்படும்.
Rate this:
Share this comment
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
18-ஏப்-201713:50:02 IST Report Abuse
மலரின் மகள் மேலும் உடனடியாக அந்த இல்லத்தை குழந்தைகள் மருத்துவமனையாக ஒருபகுதியையும்னை ஒரு பகுதியை நினவில்லமாகவும் மாற்ற வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Larson - Nagercoil,இந்தியா
18-ஏப்-201713:00:53 IST Report Abuse
Larson கூவத்தூர் கூட்டம் சிலபல கோடிகளை வாங்கிக்கொண்டு எடப்பாடியை முதல்வராக தேர்ந்தெடுத்தது, இனி OPS அவர்களை முதல்வராக்க சிலபல கோடிகளை கேட்குமே, எவ்ளோ கொடுப்பீங்க...?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X