அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழக அரசியல்வாதிகள் அனைவரும் நடிகர்கள்: சுப்ரமணியன்சாமி

Added : ஏப் 18, 2017 | கருத்துகள் (32)
Advertisement
தமிழக அரசியல்வாதிகள் அனைவரும் நடிகர்கள்: சுப்ரமணியன்சாமி

வேலூர்: வேலூரில் பத்திரிகையாளர்களிடம் பா.ஜ., மூத்த தலைவர் சுப்ரமணியன்சாமி அளித்த பேட்டி: ரஜினிக்கு அரசியல் பற்றி தெரியாது. தமிழக அரசியல்வாதிகள் அனைவரும் நடிகர்கள். ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரும் விடுதலையாக வாய்ப்பு இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
19-ஏப்-201700:10:11 IST Report Abuse
தமிழ்வேல் இவர சுத்தியும் ஒரு கூட்டம் இருக்கத்தான் செய்யுது.
Rate this:
Share this comment
Cancel
Bhoopalan Srinivasan - Mumbai,இந்தியா
19-ஏப்-201700:03:18 IST Report Abuse
Bhoopalan Srinivasan படித்த மனிதர், அறிவு ஏராளம் ஆக எல்லாம் இருந்தும் எப்படியெல்லாம் தடுக்கி விழுகின்றார் இது போன்ற பேச்சு அவசியமேயில்லை இது போல் பேசுவதாலே இவரே அவசியமில்லை என்றே பேசுகின்றார்கள்
Rate this:
Share this comment
Cancel
balakrishnan - coimbatore,இந்தியா
18-ஏப்-201718:34:13 IST Report Abuse
balakrishnan இவருக்கு என்ன போஸ்ட், நாகரிக கோமாளி வேஷம் கொடுக்கலாம், என்னமோ இந்த உலகமே இவரை கேட்டு தான் இயங்குவது போல இவருக்கு ஒரு நினைப்பு
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X