அரசியல் செய்தி

தமிழ்நாடு

சசி குடும்பம் ஒதுங்க வேண்டும்: நட்ராஜ்

Added : ஏப் 18, 2017 | கருத்துகள் (16)
Advertisement
சசி குடும்பம், நட்ராஜ்

சென்னை: அதிமுகவில் இருந்து சசி குடும்பம் ஒதுங்க வேண்டும் என மயிலாப்பூர் எம்.எல்.ஏ., நட்ராஜ் கூறியுள்ளார்.
இவர் மேலும் கூறியிருப்பதாவது: அதிமுகவில் பிரிந்துள்ளவர்கள் இணைந்து பேச வேண்டும். நிபந்தனை பேச்சில் முடிவு ஏற்படாது. சசி குடும்பத்தினர் கட்சியில் இருந்து விலகினால் கட்சிக்கும் நல்லது, ஆட்சிக்கும் நல்லது. மக்களின் உணர்வை புரிந்து கொண்டு செயல்பட வேண்டும். 2012 ம் ஆண்டில் எந்த அளவில் இந்த குடும்பத்தை வைத்தார்கள். நிபந்தனை வைக்காமல் பேச்சு நடத்தி முடிவு ஏற்பட வேண்டும். அரசு முடங்கி இருக்கிறது. மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்களின் பிரச்னைகள் பிரதானமாக வைத்து செயல்பட வேண்டும்.
கருத்து வேற்றுமை களைந்து அமர்ந்து பேசி மீண்டும் இணைய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
18-ஏப்-201721:45:51 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் அப்படியா ராசா.. அப்படியே செஞ்சிடலாம்.. ஆக, நீங்க அவங்க கால்லே விழலேன்னு சொல்ல வர்றீங்க.. இல்லை பழசெல்லாம் மறந்து போயிடிச்சா? மீசை வச்சவனைஎல்லாம் ஆம்பளைன்னு சொல்லமாட்டாங்க மக்களே..
Rate this:
Share this comment
Cancel
Nakkal Nadhamuni - Chennai,இந்தியா
18-ஏப்-201720:08:27 IST Report Abuse
Nakkal Nadhamuni இவரு கொஞ்சம் பரவாயில்லை... ஆனால் இவர் மயிலாப்பூர் தொகுதி வழியாக நேற்று சென்றபோது பல இடங்களில் பள்ளம், குப்பைகள்... இவர் கொஞ்சம் அவற்றில் கவனம் செலுத்தினால் நல்லது...
Rate this:
Share this comment
Cancel
N S Sankaran - Chennai,இந்தியா
18-ஏப்-201719:58:16 IST Report Abuse
N S Sankaran அ தி மு க தொண்டனுக்கு போன டிசம்பரில் புரிந்த விஷயம் இவருக்கு இப்போதாவது புரிந்ததே
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X