பதிவு செய்த நாள் :
ஊழல் அதிகாரி பதவி பறிப்பு
யோகியின் அடுத்த அதிரடி

லக்னோ: ஊழல் செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட அதிகாரியின் பதவியை பறித்து, மற்ற அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்.

ஊழல், அதிகாரி, பதவி, பறிப்பு, யோகி,அதிரடி

உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி

ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி அமைந்து, நேற்றுடன் ஒரு மாதம் நிறைவடைந் தது. ஒரு மாதமாக, பல்வேறு அதிரடி நடவடிக் கைகள் மூலம், பல்வேறு தரப்பினரின், குறிப்பாக உ.பி., மக்களின் ஆதரவை பெற்று வருகிறார் யோகி.

இம்மாதம், 12ம் தேதி, 20 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மாற்றப்பட்டனர். முந்தைய சமாஜ்வாதி கட்சி ஆட்சியாளர்களுக்கு தொடர்ந்து ஆதரவாக செயல் பட்டு வந்தோர் உள்ளிட்டோர் இந்த மாறுதலில் சிக்கினர்.இந்த நிலையில், 41 ஐ.ஏ.எஸ்., அதிகாரி களை பணியிடமாற்றம் செய்து, உ.பி., அரசு, நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

பல்வேறு ஊழல் புகார்களில் சிக்கியுள்ள, லக்னோ மேம்பாட்டு ஆணையத்தின் துணை தலைவர்

Advertisement

சத்யேந்திர சிங், காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்; இது, ஊழல் அதிகாரி களுக்கு ஒரு எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது.


Advertisement

வாசகர் கருத்து (64)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Venguswamy Gopalakrishnan - chennai,இந்தியா
19-ஏப்-201721:27:23 IST Report Abuse

Venguswamy GopalakrishnanThamizhanattukku Yogi vandal avaraiyum namma arasial vadhigal keduthuruvanuga....

Rate this:
mrsethuraman - Bangalore,இந்தியா
19-ஏப்-201720:12:49 IST Report Abuse

mrsethuraman  சாது மிரண்டால் ...........

Rate this:
Lion Drsekar - Chennai ,இந்தியா
19-ஏப்-201718:39:35 IST Report Abuse

Lion Drsekarஇதே போன்று பொது மக்களின் வரிப்பணத்தில் பிழைப்பு நடத்தும் இவர்கள் பொது மக்களை அடிமை போல் நடத்தினால் தூக்கிலும் போடுங்கள், படித்த நல்ல மனிதர்கள் இது போன்ற அசுரரர்களால் மிகவும் துபாத்திருக்கு ஆளாக்கப்படுகின்றனர், இவர்கள் லஞ்சம் மிக அதிக அளவில் பரவுவதற்காக பலர் முன்னால அவமானப்படுத்துவது, கேவலமாக பேசுவது, நடவடிக்கை என்ற பெயரில் துன்புறுத்வது என்று பல ஆயுதங்களை உபயோகிக்கின்றனர், இவர்களை நடுக்கடலில் போடுங்கள் அல்லது காட்டில் உள்ள விலங்குகளுக்கு உண்ண உணவாகக் கொடுங்கள், வந்தே மாதரம்

Rate this:
kavithakannan - Nagerkoil,இந்தியா
19-ஏப்-201719:27:24 IST Report Abuse

kavithakannanஊழல் செய்ததினால் அதிகாரிகளை காத்திருப்பில் வைத்தார் யோகி, தமிழ்நாட்டிலோ ஊழல் செய்ய அனுமதிக்காதவர்களை காத்திருப்பில் வைத்தார் அம்மா..... ...

Rate this:
மேலும் 60 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X