அரசியல் செய்தி

தமிழ்நாடு

5 ஆண்டு ஆட்சி: அதிமுக என்ன செய்ய வேண்டும்?

Added : ஏப் 18, 2017 | கருத்துகள் (24)
Advertisement
 5 ஆண்டு ஆட்சி , என்ன செய்ய ,வேண்டும்

சென்னை:ஐந்து ஆண்டுகளுக்கும் அதிமுக ஆட்சியில் இருக்க வேண்டுமானால், கட்சி தலைவர்கள் உடனடியாக சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
முதல் கட்டமாக பன்னீர்செல்வத்தை, அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் முதல்வராக ஏற்றுக்கொள்ளவேண்டும் முதல்வர் பதவியை 2 முறை ஜெயலலிதா இழந்தபோது பன்னீர்செல்வத்தை முதல்வராக ஆக்கினார்.அந்த நேரங்களில் ஓ.பி.எஸ். நடந்து கொண்ட முறை மக்கள் மத்தியில் நல்ல பெயரை பெற்று தந்தது.

ஆனால் தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை தேர்வு செய்தது சசிகலா. இது அவருக்கு ஒரு நெகடிவ் பாய்ன்ட். கடந்த 2 மாதமாக அவர் தினகரனின் ஆளாகத் தான் இருந்தார்.

எனவே சசி பற்றியும், தினகரன் பற்றியும் அமைச்சர்கள் எந்த குறை சொன்னாலும் அது எடப்பழனிச்சாமியையும் சேர்த்தே சுட்டிக்காட்டுவதாக அமையும்.


என்ன செய்யவேண்டும்?


ஐந்தாண்டுகளும் முழுமையாக ஆட்சி செய்ய வேண்டும் என்றால் ஓ.பி.எஸ்சை முதல்வராக தேர்வு செய்து விட்டு ஜெயலலிதா காலத்தில் எடப்பாடி என்ன பதவியை வகித்தாரோ அதே பதவியை தர வேண்டும்.


உயர்மட்டக்குழு தேவை


கட்சியை குழப்பம் இல்லாமல் வழி நடத்த உயர்மட்டக்குழுவை அமைக்க வேண்டும். பொதுச்செயலாளர் என்ற பதவியே தேவையில்லை

Advertisement




வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamil - Trichy,இந்தியா
19-ஏப்-201712:18:31 IST Report Abuse
Tamil ஓருத்தரும் .... வேண்டாம். ஆட்சியை கலைத்துவிட்டு தேர்தல் நடத்த வேண்டும். மக்கள் தீர்மானிக்கட்டும் யார் முதல்வர் என்று...
Rate this:
Share this comment
Cancel
N.Kaliraj - VANIYAMBADI,இந்தியா
19-ஏப்-201711:16:33 IST Report Abuse
N.Kaliraj ஜெயலலிதாவின் உண்மையான விசுவாசி என்றால் பன்னீர் பதவிக்கு ஆசைப்படக்கூடாது....
Rate this:
Share this comment
Cancel
N.Kaliraj - VANIYAMBADI,இந்தியா
19-ஏப்-201711:13:15 IST Report Abuse
N.Kaliraj அதெப்படி...எடப்பாடி ஐயா மிகச் சிறப்பாகத்தான் ஆட்சி செய்கிறார் ...அவரே தொடர்ந்து முதல்வராக நீடிக்க வேண்டும்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X