அரசியல் செய்தி

தமிழ்நாடு

'அநாகரிகமானது' ஓ.எஸ்.மணியன்

Added : ஏப் 19, 2017
Share
Advertisement
''ஜெயலலிதாவின் மரணம் குறித்து, பன்னீர்செல்வம் பேசுவது அநாகரிகமானது,'' என, கைத்தறித் துறை அமைச்சர், ஓ.எஸ்.மணியன் கூறினார். கப்பல் பயணத்திற்கு பின், அவர் கூறுகையில், ''ஜெ., மரணத்தில், சந்தேகம் கிளப்புவது அநாகரிகமானது. அதை சந்தேகப்படுவோர், யார் மீதும் நம்பிக்கை இல்லாதவர்களாக இருப்பர். அப்படி பேசுவது, சுடுகாட்டில் கிடக்கும் காசுகளை எடுத்து, பேசுபவன் போல் உள்ளது,''

''ஜெயலலிதாவின் மரணம் குறித்து, பன்னீர்செல்வம் பேசுவது அநாகரிகமானது,'' என, கைத்தறித் துறை அமைச்சர், ஓ.எஸ்.மணியன் கூறினார். கப்பல் பயணத்திற்கு பின், அவர் கூறுகையில், ''ஜெ., மரணத்தில், சந்தேகம் கிளப்புவது அநாகரிகமானது. அதை சந்தேகப்படுவோர், யார் மீதும் நம்பிக்கை இல்லாதவர்களாக இருப்பர். அப்படி பேசுவது, சுடுகாட்டில் கிடக்கும் காசுகளை எடுத்து, பேசுபவன் போல் உள்ளது,'' என்றார்.'இரு அணிகளும் இணையும் சூழலில், இப்படி நீங்கள் பேசுவது பாதிப்பை ஏற்படுத்தாதா' என கேட்டதற்கு, ''பன்னீர் பேசிய வார்த்தைகள், வரலாற்றில் இடம் பெற்றுவிட்டன; வரலாற்றை மாற்ற முடியாது,'' என்றார்.

- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X