அரசியல் செய்தி

தமிழ்நாடு

இன்று மாலை 3 மணிக்கு அதிமுக எம்.எம்.ஏ.,க்கள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

Added : ஏப் 19, 2017 | கருத்துகள் (15)
Advertisement
இன்று, அதிமுக, எம்.எம்.ஏ.,க்கள், கூட்டம்

சென்னை: இன்று(ஏப்.,19) மாலை அ.தி.மு.க., எம்.எம்.ஏ.,க்கள் கூட்டத்திற்கு தினகரன் அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழகத்தில் பரபரப்பான அரசியல் சூழல் நிலவி வரும் நிலையில், இன்று மாலை 3 மணிக்கு அ.தி.மு.க., எம்.எம்.ஏ.,க்கள், மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு தினகரன் அழைப்பு விடுத்துள்ளார். அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் நடைபெறும் எனவும் தினகரன் அறிவித்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anandhan - puducherry,இந்தியா
19-ஏப்-201711:11:46 IST Report Abuse
Anandhan இன்று மாலை 3 மணிக்கு அதிமுக எம்.எம்.ஏ.,க்கள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம். மாலை பிளாஷ் நியூஸ் ச.ம.உ கூட்டத்திற்கு சென்ற அனைத்து உறுப்பினர்களும் எஸ்டேட் கடத்தல்.
Rate this:
Share this comment
Cancel
Venkatachalam Rangasamy - erode,இந்தியா
19-ஏப்-201711:01:02 IST Report Abuse
Venkatachalam Rangasamy When people are struggling for water and the state is under heavy drought, without giving attention to it, These MLAs and Ministers are quarreling for power. When farmers are struggling in Capital these guys on tour in ship
Rate this:
Share this comment
Cancel
நரி - Chennai,இந்தியா
19-ஏப்-201710:15:59 IST Report Abuse
நரி கேவலமான நிலையை நோக்கி செல்கிறது அதிமுக .... M G R & ஜெயலலிதாவிற்கு பின் அந்த கட்சியை யாராலும் வழி நடத்தி செல்ல முடியாது ...கட்சியை கலைத்து விட்டு எல்லோரும் விவசாயம் பார்க்க செல்லுங்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X