அரசியல் செய்தி

தமிழ்நாடு

பன்னீரின் நிபந்தனையை ஏற்க முடியாது: நாஞ்சில் சம்பத்

Added : ஏப் 19, 2017 | கருத்துகள் (107)
Advertisement
பன்னீர், நிபந்தனை, ஏற்க முடியாது, நாஞ்சில் சம்பத்

சென்னை: பன்னீரின் நிபந்தனையை ஏற்க முடியாது என சசி அணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள நாஞ்சில் சம்பத் தெரிவித்தார்.



விஸ்வரூபம்:


அமைச்சர்கள் ஆலோசனைக்கு பின் செய்தியாளர்களிடம் நாஞ்சில் சம்பத் தெரிவித்ததாவது: பன்னீர் விதித்த நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள முடியாது. டிடிவி தினகரன் தலைமையில் தான் அ.தி.மு.க., செயல்படும். கட்சியை தினகரன் வலிமையுடன் நடத்துவார். ஜெயக்குமாரை நிதியமைச்சர் ஆக்கி அழகு பார்த்தவர் தினகரன் தான். அமைச்சர்கள் கூறுவதை கேட்கும் மனநிலையில் தொண்டர்கள் இல்லை. இரண்டு ஆண்டுகளில் அ.தி.மு.க., விஸ்வரூபம் எடுக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (107)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
m.viswanathan - chennai,இந்தியா
19-ஏப்-201722:06:04 IST Report Abuse
m.viswanathan "ஜெயக்குமாரை நிதியமைச்சர் ஆக்கி அழகு பார்த்தவர் தினகரன் " இவரை குரங்கு ஆக்கி அழகு பார்க்க போகிறார்கள் . கேனையன்
Rate this:
Share this comment
Cancel
anbu - London,யுனைடெட் கிங்டம்
19-ஏப்-201718:48:15 IST Report Abuse
anbu ஆமா இவர் யாரு ? ஓ சகலகலா (சதிகலா) சம்மந்தி
Rate this:
Share this comment
Cancel
Vasanth Saminathan - Trivandrum,இந்தியா
19-ஏப்-201718:31:49 IST Report Abuse
Vasanth Saminathan ஜெயக்குமாரையே அழ(காய்)கு பார்த்தவர் என்றால் பெரிய தியாகம் தான்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X