அரசியல் செய்தி

தமிழ்நாடு

‛செய்த தவறை மறைக்க அமைச்சர்கள் நாடகம்': வெற்றிவேல்

Added : ஏப் 19, 2017 | கருத்துகள் (24)
Advertisement
தவறு, மறைக்க ,அமைச்சர்கள், நாடகம், வெற்றிவேல்

சென்னை: சேகர் ரெட்டியுடன் தொடர்பில் உள்ளவர்கள் மட்டுமே பயம் காரணமாக தினகரனுக்கு எதிராக நிற்கின்றனர் என தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ., வெற்றிவேல் தெரிவித்தார்.

பெரம்பூர் எம்.எல்.ஏ., வெற்றிவேல் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்ததாவது: சசிகலா குடும்பத்தினர் மீது தேவையில்லாத பழி சுமத்தப்பட்டுள்ளது. சேகர் ரெட்டியுடன் தொடர்பில் உள்ளவர்கள் மட்டுமே பயம் காரணமாக தினகரனுக்கு எதிராக செயல்படுகிறார்கள். செய்த தவறை மறைக்க அமைச்சர்கள் நாடகம் ஆடுகின்றனர். இன்று மாலை முக்கியஸ்தர்கள் கூட்டம் தினகரன் தலைமையில் நடைபெறும். இவ்வாறு அவர் தெரிவித்தார். மேலும் தினகரன் குடும்பத்தை நீக்கி விட்டு பிரசாரம் செய்ய முடியுமா எனவும் கேள்வி எழுப்பினார்.

Advertisement




வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ezhumalaiyaan - Chennai,இந்தியா
19-ஏப்-201717:48:36 IST Report Abuse
ezhumalaiyaan கண்டு ரசியுங்கள் .சிறந்த தமிழ்ப்படம்.காலத்தால் அழியாதது.வெற்றிகரமான 150 வது நாள்."எல்லாமே பணத்துக்குதாண்டா "உணர்ச்சி மிகுந்த வசனங்கள்.புது முகங்கங்கள் ,ஜாம்பவான்கள் அனைவரும் போட்டி போட்டி நடக்கும் காவியம். '
Rate this:
Share this comment
Cancel
Palanisamy PK - Chennai,இந்தியா
19-ஏப்-201717:01:10 IST Report Abuse
Palanisamy PK இவன் கடந்த தேர்தலில் பெரம்பூருக்கு இவன் பெயரை அறிவித்த உடனேயே பெரம்பூரில் வசூல் வேட்டையை துவக்கிய வசூல் ராஜா. வசூலை மட்டும் குறியாகக் கொண்டு தொகுதி பக்கம் வராதவன். மோசடி மாபியா தினகரனுக்கு இவன் போன்ற ஆட்கள் தான் ஜால்ரா போட்டுக்கொண்டு சுற்றி இருப்பர்.
Rate this:
Share this comment
ezhumalaiyaan - Chennai,இந்தியா
19-ஏப்-201717:52:00 IST Report Abuse
ezhumalaiyaanமினி மணல் கான்டராக்டரா இவர்....
Rate this:
Share this comment
Cancel
CHANDRA GUPTHAN - doha,கத்தார்
19-ஏப்-201713:45:42 IST Report Abuse
CHANDRA GUPTHAN இன்று மாலை முக்கியஸ்தர்கள் கூட்டம் தினகரன் தலைமையில் நடைபெறும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X