சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கோகுலம் சிட் பைனாஸ் நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை

Updated : ஏப் 19, 2017 | Added : ஏப் 19, 2017 | கருத்துகள் (21)
Advertisement
கோகுலம், சிட் பைனாஸ், நிறுவனம், வருமான வரித்துறை சோதனை

சென்னை : கோகுலம் சிட் பைனான்ஸ் நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

தமிழகம், பெங்களூரு, புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இயங்கி வரும் கோகுலம் சிட் பைனாஸ் நிறுவனத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை உட்பட தமிழகம் முழுவதும் 78 இடங்களில் சோதனை நடந்து வருகிறது. சோதனையில் 500 அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் கோடம்பாக்கம், தி.நகர் உள்ளிட்ட 36 இடங்களில் சோதனை நடந்து வருகிறது. கோகுலம் நிறுவன உரிமையாளர் கோபாலன் வீட்டிலும் சோதனை நடந்து வருகிறது.

முறையாக வரி செலுத்தவில்லை என்ற புகாரை தொடர்ந்து இந்த சோதனை நடந்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் கேரளா, புதுச்சேரி, பெங்களூரு உள்ளிட்ட இடங்களிலும் சோதனை நடப்பதாக தகவல்கள் தெரவிக்கின்றன.

Advertisement




வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Barathan - Melbourne ,ஆஸ்திரேலியா
19-ஏப்-201715:22:43 IST Report Abuse
Barathan இதே போன்று கேரளாவிலிருந்து இந்தியா முழுதும் GOLD ஐ வைத்து business செய்யும் அனைத்து கம்பெனிகளில் இந்த மாதிரியான ரெயிடுகளை செய்ய வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Pasupathi Subbian - trichi,இந்தியா
19-ஏப்-201714:43:24 IST Report Abuse
Pasupathi Subbian இவர்கள் மூலமாகத்தான் தினகரனின் ஹவாலா பணம் , டெல்லிக்கு சென்றதா?
Rate this:
Share this comment
Cancel
A.Gomathinayagam - chennai,இந்தியா
19-ஏப்-201714:27:20 IST Report Abuse
A.Gomathinayagam மற்ற மாநிலங்களில் ஊழல் என்பது ஒரு சில துறைகளில் தான் உள்ளது . தமிழ் நாட்டில் ,தனியார், அரசு துறைகளில் அடி மட்டம் முதல் மேல் வட்டம் வரை ஊழல் . ஊழலில் தமிழகம் தான் முதல் இடத்தில தலை நிமிர்ந்து நிற்கிறது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X