அதிமுகவில் நடப்பது உட்கட்சி பிரச்னை: வெங்கையா நாயுடு

Added : ஏப் 19, 2017 | கருத்துகள் (13)
Advertisement
வெங்கையா, அதிமுக, ஜெயலலிதா, ஒற்றுமை, மத்திய அரசு, பா.ஜ.,

புதுடில்லி: அதிமுகவில் நடக்கும் பிரச்னைக்கும் மத்திய அரசுக்கும் எந்த தொடர்புமில்லை என மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு கூறியுள்ளார். மேலும் அவர், இந்த விவகாரத்தில் பா.ஜ., தலையிடவில்லை. இது அவர்களின் உட்கட்சி பிரச்னை. ஜெயலலிதாவுக்கு மரியாதை செலுத்தும் வகையில் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். தமிழக மக்களின் நலனுக்கு செயல்பட வேண்டும் என்பது எங்களின் விருப்பம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Venkatesh - Sivakasi  ( Posted via: Dinamalar BlackBerry OS 10 App )
19-ஏப்-201716:23:13 IST Report Abuse
Venkatesh மாப்பிள்ளை இவர்தான், ஆனா இவர் போட்டிருக்கிற சட்டை என்னோடது. வேணும்னா இப்படி வெச்சுக்கலாமா தலைவரே??
Rate this:
Share this comment
Cancel
சுந்தரம் - Kuwait,குவைத்
19-ஏப்-201715:56:58 IST Report Abuse
சுந்தரம் அதிமுகவில் நடப்பது அவர்களின் உட்கட்சி பிரச்னை, ஆனால் அதை வெளியில் இருந்து நடத்துவது வெளிக்கட்சியாகிய நாங்களே. அதனால்தான் அவர்கள் இணைவோம் என்று சொன்னதும் எங்கள் பொன்வண்டு இதனை நாடகம் என்று கூறிவிட்டார்.
Rate this:
Share this comment
Cancel
Visu Iyer - chennai,இந்தியா
19-ஏப்-201715:21:58 IST Report Abuse
Visu Iyer அந்த மரணத்தின் மரமாத்தை பற்றி சொல்ல மறுப்பது ஏன் சொல்லாமல் மழுப்புவது ஏன்..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X