அரசியல் செய்தி

தமிழ்நாடு

தினகரன் ஏற்பாடு செய்திருந்த எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் ரத்து

Added : ஏப் 19, 2017 | கருத்துகள் (21)
Advertisement
தினகரன், எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம், செங்கோட்டையன், அன்னிய செலாவணி மோசடி வழக்கு, எழும்பூர் கோர்ட்

சென்னை : இன்று பிற்பகல் 3 மணிக்கு தினகரன் ஏற்பாடு செய்திருந்த எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.


கூட்டம் ரத்து :


தினகரன் மீதான அன்னிய செலாவணி மோசடி வழக்கு இன்று பிற்பகல் 3 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் பிற்பகல் 3 மணிக்கு எழும்பூர் கோர்ட்டில் தினகரன் ஆஜராக வேண்டும். இதனால் அதே நேரத்தில் நடக்க இருப்பதாக இருந்த ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் உடனான கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.


கூட்டம் நடத்த முடியாது :


சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தை நடத்த முடியாது என தெரிவித்துள்ளார். தினகரன் இன்று அழைப்பு விடுத்திருந்த எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில் செங்கோட்டையன் கலந்து கொள்வாரா என்ற கேள்வி எழுந்திருந்த நிலையில், தினகரனுக்கு எதிராக செங்கோட்டையன் கருத்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
19-ஏப்-201718:32:22 IST Report Abuse
D.Ambujavalli உடும்பு வேண்டாம் 'கையை விட்டால் போதும் கோர்ட்டுக்கு அலைவாரா, கூட்டம் கூட்டுவாரா ? அவரே 'உள்ளே, வெளியே ' என்று தடுமாறும்போது யாருக்கு இதெல்லாம் தேவை கூட்டம் கூட்டி, நாலே பேர் வந்தால் மானக்கேடாகி விடுமே
Rate this:
Share this comment
Cancel
Larson - Nagercoil,இந்தியா
19-ஏப்-201717:50:20 IST Report Abuse
Larson கூவத்தூர் கிளிகள் வேறொரு கூட்டுக்கு பறந்து போய்டுச்சு...ஹலோ தினகரன் இப்பவாவது சொல்லுங்களேன் நீங்க இந்த கூவத்தூர் கூட்டங்களுக்கு தலா எவ்வளவு கொடுத்தீர்கள் என்று.... உங்களை ஏமாற்றிவிட்டு பறந்து சென்ற கிளிகளுக்கு பாடம் கற்பிக்க வேண்டாமா..?
Rate this:
Share this comment
Cancel
Ganesh - chennai,இந்தியா
19-ஏப்-201715:12:21 IST Report Abuse
Ganesh எங்க போனாங்க அந்த C R Saraswathy. என்னமோ சசிகலாவையம் தினகரனையும், Mother Terasa மற்றும் காந்தி மாதிரி பேசினாங்க?
Rate this:
Share this comment
Basic Instinct - Coimbatore,இந்தியா
19-ஏப்-201715:28:28 IST Report Abuse
Basic Instinctஎப்படி எதிர்பார்ப்புகளை ஒன்றும் இல்லாமல் ஆக்கினார்கள். இது தான் அரசியல் தந்திரம் என்று சொல்வது. இப்போது இவர்களுக்கு எதிரான பத்திரிகைகள் ஊடகங்கள் எங்கு செல்லும்... என்ன கட்டுரை எழுதும்......
Rate this:
Share this comment
Prabhakaranjohn John - chennai,இந்தியா
19-ஏப்-201717:08:54 IST Report Abuse
Prabhakaranjohn Johnஅவங்கள தான் நானும் தேடுறேன்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X