அரசியல் செய்தி

தமிழ்நாடு

விசுவாசம் என்றால் ஓபிஎஸ்:அமைச்சர் உதயகுமார் 'ஐஸ்'

Added : ஏப் 19, 2017 | கருத்துகள் (33)
Advertisement
பன்னீர், விசுவாசம், அமைச்சர் உதயகுமார்,TTV Dhinakaran, AIADMK merger, Sasikala Ousted

சென்னை: சென்னை, எழிலகத்தில் அமைச்சர் உதயகுமார் அளித்த பேட்டி: உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட இரட்டை இலை சின்னம் முக்கியம். இரட்டைஇலை சின்னத்தை மீட்க அனைவரும் ஒன்றுபட செயல்பட வேண்டும். தொண்டர்கள் எண்ணத்தை பிரதிபலிக்கும் வகையில் ஒன்றிணைந்து எடுக்கப்பட்ட முடிவு இது. கட்சி, ஆட்சியை காப்பாற்ற தியாகம் செய்ய அனைவரும் முடிவு செய்துள்ளோம். ஜெ., தொடங்கிய திடட்டங்கள் தொடர வேண்டும் என்பதால்அனைவரும் தியாகம் செய்ய தயாராக இருக்கிறோம். தியாகத்திற்கு வரையறை கிடையாது. கட்சி ஒன்றுபட வேண்டும் என்பதே நோக்கம். தொண்டர்கள் எண்ணத்தை பிரதிபலிக்கும் வகையில் ஒன்றிணைந்து முடிவு எடுத்துள்ளோம். விசுவாசத்திற்கு எடுத்து காட்டு பன்னீர்செல்வம். விசுவாசம் என்பதை பன்னீரை பார்த்தே நாங்கள் கற்று கொண்டோம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
19-ஏப்-201721:26:04 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் இந்த நாதாரிகளுக்கு துரோகமும் விசுவாசமும் ஒன்னுன்னு நினைப்பா? ரெண்டுமே தெரியாத பக்கிங்களா? இல்லை மானெங்கெட்ட பொறப்புகளா?
Rate this:
Share this comment
Cancel
ezhumalaiyaan - Chennai,இந்தியா
19-ஏப்-201717:42:01 IST Report Abuse
ezhumalaiyaan அப்படியானால் உங்கள் அனைவருடைய "கூவத்தூர் விசுவாசம்" பொய்யானதுதானே.?
Rate this:
Share this comment
Cancel
karunchilai - vallam,இந்தியா
19-ஏப்-201717:37:14 IST Report Abuse
karunchilai விசுவாசத்தின் இலக்கணம் சான்றிதழ் வழங்கிவிட்டது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X