அரசியல் செய்தி

தமிழ்நாடு

கட்சியை உடைக்க மாட்டோம்: தங்க தமிழ்செல்வன்

Added : ஏப் 19, 2017 | கருத்துகள் (11)
Advertisement
தங்கதமிழ்செல்வன்,TTV Dhinakaran, AIADMK merger

சென்னை: தினகரனுக்கு ஆதரவாக பேசி வந்த எம்.எல்.ஏ., தங்கதமிழ்செல்வன் கூறியதாவது: அதிமுகவின் இரு அணிகளும் இணைந்து செயல்படுவோம். கட்சியை உடைக்க மாட்டோம். அதிமுக பிளவுபடக்கூடாது என்ற எண்ணத்தில் நாங்கள் ஒன்றிணைகிறோம். தினகரன் எடுத்த முடிவுக்கு நாங்கள் கட்டுப்படுகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
20-ஏப்-201701:41:13 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் அந்த ஓட்டை இலை கட்சி ஒடைஞ்சா இவிங்க சின்னாபின்னமாகி நாஸ்தியாயிடுவாய்ங்க.. அதான் உண்மை மக்களே.
Rate this:
Share this comment
Cancel
Paranthaman - kadappa,இந்தியா
19-ஏப்-201719:50:44 IST Report Abuse
Paranthaman ஏம்பா கூவத்தூரில் தங்கி கட்சியை இரண்டாக உடைத்தாயே. இப்போது இப்படி பேசுகிறாயே. நீ சொல்வதை எல்லாம் நம்புபவர்கள் உன் ஊர் மக்கள். நீ பேசுமிடம் சென்னை. உன் ஊரல்ல.
Rate this:
Share this comment
Cancel
Cheran Perumal - Radhapuram,இந்தியா
19-ஏப்-201716:20:09 IST Report Abuse
Cheran Perumal இவர்களையெல்லாம் மனிதனாக மதித்து கருத்து கேட்கிறார்களே அவர்களை சொல்லவேண்டும்.
Rate this:
Share this comment
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
20-ஏப்-201701:43:11 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்அங்.. அவங்க மேலே காறி துப்பட்டுமா? என்ன மக்களே?...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X