அரசியல் செய்தி

தமிழ்நாடு

டில்லி கிளம்பினார் முதல்வர்

Updated : ஏப் 22, 2017 | Added : ஏப் 22, 2017 | கருத்துகள் (22)
Advertisement
விவசாயிகள், சந்திக்கிறார், முதல்வர், எடப்பாடி,

புதுடில்லி: பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க முதல்வர் பழனிசாமி இன்று மாலை டில்லி கிளம்பி சென்றார்.
கடந்த 1 மாதத்திற்கும் மேலாக டில்லியில் போராடி வரும் விவசாயிகளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை (23 ம் தேதி ) சந்திக்கவிருப்பதாக லோக்சபா துணை சபாநாயகர் தம்பித்துரை கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில்; தினகரன் மீது போடப்பட்ட வழக்கு தவறாக கூட இருக்கலாம் என்றார்.
முதல்வர் பழனிசாமி நாளை மறுநாள் 24 ம் தேதி பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார் .

Advertisement




வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
22-ஏப்-201719:53:55 IST Report Abuse
மாயவரம்சேகர் டில்லியில இருக்கற தினகரனை சந்திக்க போகிறாரோ?
Rate this:
Share this comment
Cancel
X. Rosario Rajkumar - TRICHY,இந்தியா
22-ஏப்-201718:41:21 IST Report Abuse
X. Rosario Rajkumar இதுவரை யோசித்துக் கொண்டிருந்தீர்களா?
Rate this:
Share this comment
Cancel
pmrani - Delhi,இந்தியா
22-ஏப்-201716:56:03 IST Report Abuse
pmrani கருத்து சிங்கங்கள் விவசாயிகளுக்காக என்ன செய்தது ? விவசாயிகள் அரசியல் செய்ய டெல்லி சென்றுள்ளனர் . மாநில அரசு ஒரு மாத டாஸ்மாக் வருமானத்தை விவசாயிகளுக்கு அளித்தால் என்ன ? இதே விவசாயிகள் மத்திய அரசின் திட்டங்களை எதிர்த்தார்கள் மத்திய அரசை நாக்கில் நரம்பில்லாமல் திட்டினார்கள்..உண்மையான விவசாயி நிலத்தில் பாடுபட்டுக்கொண்டு இருப்பார்.. இவர்களை போல் அரசியல் செய்யமாட்டார். மறு நாட்டில் கொள்ளையடிக்கும் மீனவர்கள்.. பாலில் விஷம் கலக்கும் பால்காரர்கள்.. மாம்பழத்தில் விஷம் கலக்கும் விவசாயிகள்.. பொய் கூறி அடாவடி செய்யும் பொது மக்கள்.. இதுதான் ஒட்டு மொத்த தமிழகம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X