தினகரனிடம் போலீசார் தீவிர விசாரணை

Updated : ஏப் 22, 2017 | Added : ஏப் 22, 2017 | கருத்துகள் (34)
Share
Advertisement
டில்லி போலீசார் Dinakaran,Delhi,TTV Dinakaran,டி.டி.வி. தினகரன்

புதுடில்லி: டில்லி குற்றப்பிரிவு போலீசார் முன்பு ஆஜரான தினகரனிடம் துருவி, துருவி விசாரணை நடந்து வருகிறது. சுகேசை முன்னிறுத்தி அவரிடம் கேள்விகள் கேட்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த விசாரணையின் போது தினகரன் தரப்பில் சென்ற வக்கீல்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.


இரட்டை இலை சின்னம் பெற டில்லியில் தரகர் மூலம் தேர்தல் கமிஷனுக்கு ரூ. 60 கோடி வழங்குவதாக பேரம் பேசிய வழக்கில் தினகரன் இன்று டில்லி குற்றப்பிரிவு போலீசார் முன்பு இன்று ஆஜரானார். சில நாட்களுக்கு முன்னர் டில்லியில் சுகேஷ் சந்திரா அளித்த தவகலின்படி போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர்.
இன்று இரவு வரை இந்த விசாரணை நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர் ஆஜராவதை யொட்டி போலீஸ் ஸ்டேஷனில் துணை ராணுவ படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (34)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
N. Sridhar - Kanchipuram  ( Posted via: Dinamalar Windows App )
22-ஏப்-201721:23:37 IST Report Abuse
N. Sridhar I think delhi police may have to seek the of interpol. He may escape to some african country overnight. He's such a criminal
Rate this:
Share this comment
Cancel
Ramachandran CV Ramachandran - thanjavur,இந்தியா
22-ஏப்-201720:50:50 IST Report Abuse
Ramachandran CV Ramachandran உண்மையில் இது ஜே வின் சாபமா அல்லது இந்த குடும்பம் செய்த பாவமா என்று தெரியவில்லை. ஜே ஆவி இருக்கிறது என்பதை நம்பாமல் இருக்க முடியவில்லை. அது இருந்தால் சம்பத்தப்பட்ட அனைவரையும் பழி வாங்கும்.(பன்னீர் உட்பட). எப்படியோ தமிழகத்திற்கு நல்லது நடந்தால் சரி. ஏனென்றால் மகாதேவன் என்ற கட்ட பஞ்சாயத்து நீதிபதி தஞ்சாவூரில் இறந்த செய்தி கேட்டு மகிழ்ச்சி அடையாத தஞ்சை மக்களே இல்லை. அந்த அளவுக்கு அவரது அராஜகம் தஞ்சாவூரில் கொடிகட்டி பறந்தது.
Rate this:
Share this comment
Cancel
mindum vasantham - madurai,இந்தியா
22-ஏப்-201720:49:07 IST Report Abuse
mindum vasantham I have a doubt how can one with nil support from centre get two leaves symbol with the help of a broker , building relationship with some central minister would have helped not a broker,centre is implicating dinakaran BTW any one from SSSI gang who is capable of running the party decently it should be dinakaran others like divakaran ,natarajan are frauds they are turning those guys against dinakaran as well
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X