அரசியல் செய்தி

தமிழ்நாடு

‛தினகரன் கைதால் அதிர்ச்சியடையவில்லை': நாஞ்சில் சம்பத்

Added : ஏப் 26, 2017 | கருத்துகள் (103)
Share
Advertisement
Dinakaran,TTV Dinakaran,டி.டி.வி. தினகரன்,தினகரன், நாஞ்சில் சம்பத்

சென்னை: ‛தினகரன் கைதால் அதிர்ச்சியடையவில்லை; சதித்திட்டத்தை சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் சந்திக்க தயார்' என அ.தி.மு.க., அம்மா அணியின் செய்தித்தொடர்பாளர் நாஞ்சில் சம்பத் தெரிவித்தார்.


மகிழ்ச்சி:

இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது: தினகரன் கைதுக்கு பின்னால் சதித்திட்டங்கள் உள்ளன. தினகரன் கைதால் நான் அதிர்ச்சியடையவில்லை. சவாலை அவர் சந்திப்பார். சதித்திட்டத்தை சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் சந்திக்க தயாராக உள்ளோம். தினகரன் இப்போது தான் பலம் பெருகிறார். இதனை மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்கிறேன்.


பின்னணியில் பா.ஜ.,:

தினகரனை தெரியாது என சுகேஷ் கூறியிருந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். தினகரனை அவமானப்படுத்த வேண்டுமென சிலர் நினைக்கிறார்கள். தினகரன் பின்னணியில் பா.ஜ., உள்ளது. அவரை கைது செய்ததன் மூலம் மோசமான முன்னுதாரணத்தை பா.ஜ., ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (103)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
30-ஏப்-201706:51:20 IST Report Abuse
Matt P வாழ்க்கையில் எதுவும் என்னை அதிர்ச்சி அடைய செய்ததில்லை. :.இதுவும் என்னை அதிர்ச்சி அடைய cheyyavillai......பணம் ஓன்று தான் அதிர்ச்சி அடையவும் அக மகிழ்சியையும் kotukkum............மகிழ்ச்சியோடு ஏற்று kolkiren. :..அவர் கைதானதில், இவருக்கு அப்படி ஏன் makizhciyo :..குற்றம் புரிந்தவர்கள் தண்டனைக்கு ullaakiraarkal...இதற்க்கு ஏன் அரசு சார்ந்த ஒரு கட்சியை குறை சொல்கிறீர்கள்? :.
Rate this:
Cancel
Sekar KR - Chennai,இந்தியா
27-ஏப்-201716:05:27 IST Report Abuse
Sekar KR இது பெட்டி கேஸ் , டெல்லி பொலிஸ் தேவைப்படாது.
Rate this:
Cancel
ரத்தினம் - Muscat,ஓமன்
26-ஏப்-201718:19:33 IST Report Abuse
ரத்தினம் இந்த மாதிரி ஆளுங்களால் நாம் தமிழ்நாட்டில் பிறந்ததுக்கு வெட்கப்பட வேண்டும்.
Rate this:
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
30-ஏப்-201708:46:29 IST Report Abuse
Matt Pஇந்த ஆளு எங்கே தமிழ்நாட்டில் பிறந்தார்? இவரு பிறக்கும்போது செழிப்பு மிக்க அந்த நாஞ்சில் நாடு கேரளாவில் irunthathu. :.அதனால் நீங்கள் வெட்கப்பட ventaam....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X