அரசியல் செய்தி

தமிழ்நாடு

மனு கொடுக்க ஆளில்லை : அமைச்சர்கள் ஏமாற்றம்

Added : ஏப் 27, 2017 | கருத்துகள் (29)
Advertisement
 மனு கொடுக்க ஆளில்லை : அமைச்சர்கள் ஏமாற்றம்

அ.தி.மு.க., தலைமை அலுவலகத்திற்கு, தொண்டர்கள் வராததால், மனு வாங்க வரும் அமைச்சர்கள், ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். முதல்வர் பழனிசாமி உத்தரவுப்படி, அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில், தினமும் ஐந்து அமைச்சர்கள், தொண்டர்களிடம் மனுக்கள் பெறுகின்றனர்.

நேற்று முன்தினம், அமைச்சர்கள் சீனிவாசன், ராதாகிருஷ்ணன், வளர்மதி, ராஜேந்திர பாலாஜி, மணிகண்டன் ஆகியோர், கட்சி அலுவலகம் வந்தனர். ஆனால், கட்சி தொண்டர்கள் யாரும் வரவில்லை; இரண்டு மணி நேரம் காத்திருந்தும், மூன்று மனுக்கள் மட்டுமே பெறப்பட்டன.

இந்நிலையில், நேற்று துரைக்கண்ணு, ராஜலட்சுமி, ராஜு உள்ளிட்ட ஐந்து அமைச்சர்களும், துணை சபாநாயகர் ஜெயராமனும் கட்சி அலுவலகம் வந்தனர். நேற்றும் தொண்டர்கள் யாரும் வரவில்லை. விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலான நபர்கள் மட்டுமே மனு அளித்தனர். பல மணி நேரம் காத்திருந்தும், கட்சி தொண்டர்கள் வராதது, அமைச்சர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

- நமது நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallavan Nallavan - Dhanbad,இந்தியா
27-ஏப்-201714:47:28 IST Report Abuse
Nallavan Nallavan வெத்து வேட்டு -ன்னு எல்லோருக்கும் தெரிஞ்சு போச்சோ ????
Rate this:
Share this comment
Cancel
Ramaswamy Sundaram - Mysore,இந்தியா
27-ஏப்-201714:35:24 IST Report Abuse
Ramaswamy Sundaram அட கண்றாவியெ? இவனுங்க அம்மா கட்சியின் புகழை அழிக்காம விடமாட்டானுங்க போல இருக்கே? அந்த சிங்கம் இருந்தவரை பொத்திக்கிட்டு இருந்தானுங்க....இப்ப நாறுதே?
Rate this:
Share this comment
Cancel
Veluvenkatesh - Coimbatore,இந்தியா
27-ஏப்-201712:52:10 IST Report Abuse
Veluvenkatesh இந்த பன்னாடைகளிடம் மனு கொடுப்பதும்- கூவதில்ல போடுவதும் ஒண்ணுதான். மக்களுக்கு இந்த கோமாளிகள் ஆட்சி இனிமேலும் தேவை இல்ல.
Rate this:
Share this comment
ezhumalaiyaan - Chennai,இந்தியா
27-ஏப்-201713:48:08 IST Report Abuse
ezhumalaiyaanசரியாக'பதித்துள்ளீர்கள்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X