சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆசிரியர் தகுதி தேர்வு எழுதிய புது மணப்பெண்

Updated : ஏப் 30, 2017 | Added : ஏப் 30, 2017 | கருத்துகள் (6)
Advertisement
மணப்பெண், ஆசிரியர் தகுதி தேர்வு, மணக்கோலம், கிழக்கு தாம்பரம், கூடுவாஞ்சேரி

சென்னை: திருமணம் முடிந்த சில மணி நேரத்தில் மணக்கோலத்துடன் ஆசிரியர் தகுதி தேர்வு எழுத மணப்பெண் வந்தார். கடந்த இரண்டு நாட்களாக ஆசிரியர் தகுதி தேர்வு நடந்து வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டம், கூடுவாஞ்சேரியை சேர்ந்த மணப்பெண் ராஜப்பிரியா திருமணம் முடித்த கையோடு கிழக்கு தாம்பரத்தில் உள்ள பள்ளியில் தேர்வு எழுத வந்தார். அவரை அனைவரும் ஆச்சரியமாக பார்த்தனர். மணமகன் விமல்ராஜ் தனியார் நிறுவனத்தில் வேலைபார்க்கிறார். இவரும் தேர்வு மையத்திற்கு வந்திருந்தார்.



Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மலரின் மகள்கள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
30-ஏப்-201722:57:15 IST Report Abuse
மலரின் மகள்கள் வாழ்வு வளம் பெரும் அரசு உத்தியோகத்தில் என்பது சாமானியர்களின் கனவு. சிலர் அதற்காக தயார் செய்து கொள்கிறார்கள். எப்படியாவது தேர்வு எழுதி வெற்றி பெறவேண்டும் என்று காண கொள்கிறார்கள். முயற்சியும் செய்கிறார்கள். அதனூடே சமூக வாழ்க்கை சுமைகள் எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. வாழ்த்துக்கள். வெற்றி பெற்றால் சிறப்பு தான். தடிப்பு பிடித்து நாடு நடப்பை சாமானிய பெண்களின்வாழ்வையும் ஒரு பெரிய பொருட்டாக கொண்டு பிரசுரம் செய்கிறாள் தோழி. யாருக்கு வரும் பெருந்தன்மை. இந்த போட்டோ அவர்கள் வாழ்வில் ஒரு சிறப்பாக இருக்கும். அதை பார்க்கும் போதெல்லாம், எப்படியும் போட்டி தேர்வில் வெற்றி பெறவேண்டும் என்ற ஒரு உத்வேகம் அந்த பெண்ணிற்கு வரும், அது விட முயற்சிக்கு ஒரு உத்வேகமாக உள்ளுணர்வின் தூண்டுதலாகி நிச்சயம் சில வருடங்களில் அரசுத்துறையில் அந்த பெண் சேர்வாள். பெண்ணின் உள்ளம் அறிந்து கொள்வது ஆண்களுக்கு சிரமம் எனபதை விட எக்காலமாக தெரிகிறது. அவர்கள் மாறவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Meenu - Chennai,இந்தியா
30-ஏப்-201721:17:35 IST Report Abuse
Meenu திருமண கோலத்தில் தேர்வு எழுதுவது எங்களுக்கு ஏன் தெரிய வேண்டும்? இதென்ன சாதனைன்னு எங்களுக்கு சொல்ல வாரீங்களா? இல்ல நாங்க எல்லாம் இவரை பார்த்து ஐயோ பாவம் இவுங்க என்று நினைக்க இந்த செய்தியை போடுறீங்களா. தனியாரில் வேலை செய்வதால் வேலை நிரந்தரம் இருக்காது, உழைப்பும் இருக்கவேண்டும், அரசு வேலைக்கு போய்விட்டால் நிரந்தர வேலை, உழைக்க வேண்டியதில்லை, கேட்க ஆளில்லை, சம்பளத்துடன் கிம்பளம், பென்ஷன், நிறைய விடுமுறை, டெலிவரிக்கு ஆறுமாதம் விடுப்பு இப்படி பல நன்மைகள் இருப்பதை நினைத்து இந்த பெண் அரசு தேர்வு எழுத வந்ததால் எங்களுக்கு என்ன தெரிய வேண்டி இருக்கு. இப்படி பல சுகங்களை அனுபவிக்க தான் இன்றைக்கு எல்லோரும் அரசு வேலைக்கு தான் ஆசை படுகின்றனர். இவர்கள் எல்லாம் நாட்டு சேவை செய்யவா வர்ராங்க?
Rate this:
Share this comment
Cancel
தமிழ் - ஈரோடு,இந்தியா
30-ஏப்-201715:23:55 IST Report Abuse
தமிழ் தேவையில்லாத விளம்பரம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X