தினகரன் வழக்கில் கூடுதல் ஆதாரம் சிக்கியது: ஹவாலா பணம் ரூ. 50 லட்சம் பறிமுதல்

Updated : ஏப் 30, 2017 | Added : ஏப் 30, 2017 | கருத்துகள் (37)
Advertisement
தினகரன், கூடுதல் ஆதாரம், சிக்கியது.TTV Dinakaran

புதுடில்லி: டில்லியில் சுகேசுக்கு வழங்கபடவிருந்த ஹவாலா பணம் ரூ. 50 லட்சம் டில்லி போலீசாரால் இன்று பறிமுதல் செய்யப்பட்டது. இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் வழங்க முற்பட்டதாக தினகரன் தற்போது போலீஸ் பிடியில் உள்ளார். விசாரணை பலக்கட்டமாக பரபரப்பாக நடந்து வருகிறது.
இந்நிலையில் கைதாகி இருக்கும் தரகர் நரேஷ் ரூ. 50 லட்சத்தை பதுக்கி வைத்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதனை போலீசார் இன்று பறிமுதல் செய்தனர். இது சுகேசிடம் கொடுக்க ஹவாலாக பரிமாற்றம் செய்யப்பட்ட பணம் என கூறப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (37)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தேச நேசன் - Chennai,இந்தியா
01-மே-201707:00:00 IST Report Abuse
தேச நேசன் தினகரன் செய்ததவறு ? வழக்கமாக பரம்பரையாக ஹவாலாவில் பிரசித்திபெற்ற சமூகத்தைப் புறக்கணித்து யாரையோ நம்பியதுதான் அந்த சிறுபான்மையினர் ஹவாலாவில் தொழில் சுத்தம் உள்ளவர்கள் கலால் துறை அறிக்கை சாட்சி
Rate this:
Share this comment
Cancel
Venkat - Chennai,இந்தியா
30-ஏப்-201714:56:47 IST Report Abuse
Venkat அட... முட்டாள் தமிழா.. இன்னுமா தி.மு.க , அ.தி.மு.க உத்தமர்கள் இவர்கள் தாம் தமிழ் நாட்டை ஆண்டு முன்னெடுத்து செல்வார்கள் என்று நம்புகிறாய். பி.ஜெ.பி யை மதவாதம் என்று சொல்லி தமிழகத்தில் கால் ஊன்ற முடியாது என்று சொல்லி உன் மேலே நீயே மண்ணை அள்ளி போட்டு கொள்ளுகிறாய்
Rate this:
Share this comment
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
30-ஏப்-201716:34:18 IST Report Abuse
Kasimani Baskaranஉங்கள் மேல் வெறுப்பில் பலர் பாய்வார்கள்......
Rate this:
Share this comment
30-ஏப்-201721:11:49 IST Report Abuse
தமிழ்நன்று...
Rate this:
Share this comment
30-ஏப்-201721:45:03 IST Report Abuse
KittuCbeDefinitely BJP cannot enter Tamilnadu...
Rate this:
Share this comment
yuva - ,
01-மே-201708:12:16 IST Report Abuse
yuvawell said...
Rate this:
Share this comment
Cancel
K.Sugavanam - Salem,இந்தியா
30-ஏப்-201714:33:35 IST Report Abuse
K.Sugavanam சூப்பர்.நல்லா கிடுக்கி வச்சு பிடிங்க..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X