தினகரன் வழக்கில் கூடுதல் ஆதாரம் சிக்கியது: ஹவாலா பணம் ரூ. 50 லட்சம் பறிமுதல்| Dinamalar

தினகரன் வழக்கில் கூடுதல் ஆதாரம் சிக்கியது: ஹவாலா பணம் ரூ. 50 லட்சம் பறிமுதல்

Updated : ஏப் 30, 2017 | Added : ஏப் 30, 2017 | கருத்துகள் (37)
தினகரன், கூடுதல் ஆதாரம், சிக்கியது.TTV Dinakaran

புதுடில்லி: டில்லியில் சுகேசுக்கு வழங்கபடவிருந்த ஹவாலா பணம் ரூ. 50 லட்சம் டில்லி போலீசாரால் இன்று பறிமுதல் செய்யப்பட்டது. இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் வழங்க முற்பட்டதாக தினகரன் தற்போது போலீஸ் பிடியில் உள்ளார். விசாரணை பலக்கட்டமாக பரபரப்பாக நடந்து வருகிறது.
இந்நிலையில் கைதாகி இருக்கும் தரகர் நரேஷ் ரூ. 50 லட்சத்தை பதுக்கி வைத்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதனை போலீசார் இன்று பறிமுதல் செய்தனர். இது சுகேசிடம் கொடுக்க ஹவாலாக பரிமாற்றம் செய்யப்பட்ட பணம் என கூறப்படுகிறது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X