அரசியல் செய்தி

தமிழ்நாடு

செம்மலை என்ன செய்தார்: முதல்வர் கேள்வி

Added : ஏப் 30, 2017 | கருத்துகள் (15)
Advertisement
சேலம், விமான சேவை , Salem, செம்மலை

சேலம்: சேலத்தில் விமான போக்குவரத்து விரைவில் துவங்கும் என முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது:

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக சிலர் அரசு மீது குற்றம்சாட்டுகின்றனர். அரசு இயந்திரம் தொய்வின்றி செயல்பட்டு வருகிறது. மேட்டூர் உள்பட அனைத்து பகுதிகளிலும் அடிப்படை பிரச்னைகள் தீர்க்கப்பட்டு வருகின்றன. இடைப்பாடியில் கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. செம்மலை அமைச்சராக இருந்த போது தொகுதிக்கு என்ன சாதித்ததார் ? சேலத்தை சுற்றிலும் ரிங் ரோடு அமைக்கப்படும். சேலத்தில் விமான சேவை விரைவில் துவக்கப்படும். இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறு பழனிசாமி கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
30-ஏப்-201722:37:08 IST Report Abuse
மலரின் மகள் அவசியமற்றது. நஷ்டத்தில் தான் இயங்க வேண்டி வரும். சேலம் அனைத்து பெருநகரங்களுடனும் சிறந்த போக்குவரத்து தொடர்பு ஏற்படுத்தி இருக்கிறது. இரண்டரை மணி நேரத்தில் பெங்களூருக்கு கேரளா மற்றும் கர்நாடகா பேருந்துகள் சென்றடைகின்றன. சென்னைக்கு அரை மணிநேரத்திக்கு ஒரு ரயில். கோவைக்கு அப்படியே. கேரளாவிற்கு அப்படியே. சாலை, ரயில் வசதிகள் ஏற்கனவே சிறப்பாக இருப்பதால் அதை மேம்படுத்தினால் போதுமானது. இழுத்து மூடப் பட்ட விமான நிலையத்தை ஏன் திறக்க வேண்டும். பார்க்கிங் லாட்டிற்காக வேண்டுமானால் சேலம் பயன் படலாம். ஆனான் அத்தகைய வசதிகள் சேலத்து எரோடிராமில் இல்லை. கோவை யை முதலில் முழு விமான நிலையமாக சர்வதேச விமான நிலையமாக மாற்றலாம். அதுவும் சிவில் எரோடிராமாகத்தான் உள்ளது. உண்மையான விமான நிலையம் அந்தஸ்து இல்லை.
Rate this:
Share this comment
Cancel
L.Pannneerselvam - chennai,இந்தியா
30-ஏப்-201722:34:58 IST Report Abuse
L.Pannneerselvam அதென்ன தொய்வின்றி இல்லாமல், தொங்கிகொண்டேதான் இருக்கிறது இந்த அரசு. இதில் யாருக்கும் சந்தேகமில்லை.
Rate this:
Share this comment
Cancel
GOPINATH - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
30-ஏப்-201717:37:03 IST Report Abuse
GOPINATH He had done the maximum to the people without expecting any other benefits from the public. That is reason he was again given a chance to contest elections in Mettur constiuency by Honurable AMMA. even after you were against giving him the seat being the local minister and also the district secretary of Salem Urban. You have no right to question Mr. Semmalai as you work only for the community you belong to. You dont even allow backward communitity peoples inside your office or home.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X