சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கோடநாடு எஸ்டேட் கொலை:மேலும் 2 பேர் சிக்கினர்

Added : ஏப் 30, 2017 | கருத்துகள் (3)
Share
Advertisement
கோடநாடு, எஸ்டேட், கொலை, 2 பேர் சிக்கினர்

ஊட்டி: கோடநாடு எஸ்டேட்டில் காவலாளி கொலை வழக்கில் மேலும் 2 பேர் சிக்கினர். கேரளாவை சேர்ந்த 2 பேரிடம் மலப்புரம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தேடப்பட்டு வரும் 11 பேரில் 4 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர். நிலம்பூரில் 2 பேர் பிடிபபட்டுள்ளதாக கோத்தகிரி போலீசார் தெரிவித்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
30-ஏப்-201722:51:40 IST Report Abuse
மலரின் மகள் 500 கோடி கண்டைனர் லாரி என்னாயிற்று.
Rate this:
Cancel
Mariappan Rajangam - tamilnadu,இந்தியா
30-ஏப்-201716:36:22 IST Report Abuse
Mariappan Rajangam ஆவி அடிக்காம பார்த்துக்கோங்க
Rate this:
Cancel
வெற்றி வேந்தன் - Vellore,இந்தியா
30-ஏப்-201715:50:57 IST Report Abuse
வெற்றி வேந்தன் தமிழக போலீஸ் குற்றத்தையும் குற்றவாளிகளையும் முறையாக விசாரிக்க வாய்ப்பு இல்லை. மேலும் இவர்கள் ஆட்சியில் இருந்தபோது நடந்த அட்டூழியங்கள் அடுத்தடுத்து வெளிப்படவும் சில கொலைகள் குற்றங்களை மறைக்கவும் நடக்கலாம். கவர்னர் ஆட்சியை கொண்டு வந்து வெளி மாநில போலீஸ் மூலம் நடத்தினால் மட்டுமே உண்மை வெளிவர சாத்தியம் உள்ளது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X