பொது செய்தி

இந்தியா

மரபணு கடுகு பயன்பாடு : மத்திய அரசுக்கு பரிந்துரை

Added : மே 12, 2017 | கருத்துகள் (3)
Share
Advertisement
மரபணு கடுகு பயன்பாடு : மத்திய அரசுக்கு பரிந்துரை

புதுடில்லி: மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகை பயன்பாட்டிற்கு பயிரிட அனுமதி வழங்குவது குறித்து மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகை, வர்த்தக ரீதியிலான பயன்பாட்டிற்கு பயிரிட அனுமதி கோரி, மரபணு பயிர்கள் குறித்த ஆய்வு மையத்தின் சார்பில் விண்ணப்பிக்கப்பட்டது. இதற்கு, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, விவசாயிகள், விஞ்ஞானிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் உள்ளிட்ட பல தரப்பினரிடமும், மத்திய அரசு ஆலோசனை கேட்டது.

இந்நிலையில், ஜி.இ.ஏ.சி., எனப்படும், மரபணு பொறியியல் மதிப்பீட்டு குழு கூட்டம், டில்லியில் நேற்று நடந்தது. இதில், மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகு பயன்பாட்டிற்கு ஆதரவான அறிக்கைகள் முன் வைக்கப்பட்டன. இந்த அறிக்கைகள், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இறுதி முடிவை மத்திய அரசு எடுக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kandaswamy - Coimbatore,இந்தியா
12-மே-201716:52:45 IST Report Abuse
Kandaswamy இயற்கையாக விளைவதை அதன் சாராம்சத்தோட புசித்தால்தான் மனிதனுக்கு நல்லது. மரபணு மாற்றி மனிதனை படைக்க கடவுள் நினைத்தால் மனிதகுலம் அழகாக இருக்குமா? யோசித்துப்பாருங்கள்.. மரபணு மாற்றத்திற்கு சின்ன எ.கா. வாயிருக்கும் இடத்தில ஆசனவாயிருந்தால் நன்றாக இருக்குமா?...
Rate this:
Cancel
ஜெயந்தன் - Chennai,இந்தியா
12-மே-201713:38:59 IST Report Abuse
ஜெயந்தன் இந்திய அரசியல்வாதிகளுக்கு எப்போ மரபணு மாற்றம் ???
Rate this:
Cancel
K.Sugavanam - Salem,இந்தியா
12-மே-201708:16:36 IST Report Abuse
K.Sugavanam கடுகுக்குமா? அடுக்குமா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X