பொது செய்தி

தமிழ்நாடு

பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக இன்று முத்தரப்பு பேச்சு

Added : மே 12, 2017 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை: 'அமைச்சருடன் நடந்த பேச்சு தோல்வியில் முடிந்ததால், வரும், 15ம் தேதி, வேலை நிறுத்தம் துவங்கும்' என, அரசு பஸ் போக்குவரத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.போக்குவரத்து ஊழியர்களின், 13வது ஊதிய ஒப்பந்தம் உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக, முத்தரப்பு பேச்சு, சென்னையில், இன்று(மே 12) தொழிலாளர் நலத்துறை ஆணையர் அலுவலகத்தில் நடக்கிறது. இதில், தொழிலாளர் நலத்துறை
பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக இன்று முத்தரப்பு பேச்சு

சென்னை: 'அமைச்சருடன் நடந்த பேச்சு தோல்வியில் முடிந்ததால், வரும், 15ம் தேதி, வேலை நிறுத்தம் துவங்கும்' என, அரசு பஸ் போக்குவரத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

போக்குவரத்து ஊழியர்களின், 13வது ஊதிய ஒப்பந்தம் உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக, முத்தரப்பு பேச்சு, சென்னையில், இன்று(மே 12) தொழிலாளர் நலத்துறை ஆணையர் அலுவலகத்தில் நடக்கிறது. இதில், தொழிலாளர் நலத்துறை கமிஷனர், போக்குவரத்து துறை உயரதிகாரிகள், 10 தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
12-மே-201708:26:19 IST Report Abuse
Srinivasan Kannaiya அமைச்ச்ர்கள் மரியாதை இல்லாமல் பேசுவதிலும்... அரசு இயந்திரத்தை தப்பாக உபயோகிப்பதிற்க்கும் , கட்ட பஞ்சாயத்து செய்வதிலும்,,, லஞ்சலாவண்யம் செய்வதிலும் கைகாரர்கள்..இதை தாமே செய்வார்கள்.. யாரும் சொல்ல வேண்டிய தேவை இல்லை...ஆனால் தொழிலாளர்களுக்கு கொடுக்க வேண்டிய சலுகைகள் மட்டும் சொன்னால்தான் தெரியும்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X