ரஜினி அரசியலுக்கு வர வேண்டாம்; சுவாமி அட்வைஸ்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

ரஜினி அரசியலுக்கு வர வேண்டாம்; சுவாமி அட்வைஸ்

Added : மே 15, 2017 | கருத்துகள் (41)
Advertisement
Kollywood,Rajinikanth,ரஜினி,ரஜினிகாந்த்

புதுடில்லி ; நடிகர் ரஜினி அரசியலுக்கு வர வேண்டாம் என பா.ஜ., மூத்த தலைவரான சுப்பிரமணிய சுவாமி அட்வைஸ் செய்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறும்போது, ‛ரஜினி அரசியலுக்கு வருவது என்பது ஒரு நகைச்சுவையாகும். ரஜினிக்கு எவ்வித யோசனையும், கொள்கையும் போதிய கல்வியறிவும் கிடையாது. அவர் அரசியலில் இருந்து ஒதுங்கி இருப்பதே அவருக்கு நல்லது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

காலையில் நடந்த நிகழ்ச்சியில் ரஜினி பேசுகயைில்; நான் தற்போது நடிகனாக இருக்கிறேன். இது அந்த கடவுள் செயல். இது போல் எதிர்காலத்தில் நான் என்னவா இருப்பேன் என்பதும் ஆண்டவன் கையில் தான் இருக்கிறது. என்று பேசியிருந்தார்.

Advertisement
வாசகர் கருத்து (41)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
JeevaKiran - COONOOR,இந்தியா
16-மே-201716:28:58 IST Report Abuse
JeevaKiran ரஜினிக்கு போதிய கல்வியறிவும் கிடையாது. ஏன் சுவாமி , உங்கள் (அரசியல் வியாதிகள்) எல்லோருக்கும் இருக்கா? இருந்திருந்தால், அணையை தெர்மாகோல்லால் (அதுவும் ஒரு மந்திரி) மூடியிருப்பாரா?
Rate this:
Share this comment
Cancel
Karthik - Chennai,இந்தியா
16-மே-201702:32:18 IST Report Abuse
Karthik இப்போது சுவாமி சரியாக பேசி இருக்கார் . அவர் அரசியலுக்கு வந்தால் தான் மட்டும் குழப்பாமல் எல்லோரையும் குழப்பர்
Rate this:
Share this comment
Cancel
SUNDAR - chennai,இந்தியா
15-மே-201723:23:32 IST Report Abuse
SUNDAR காவேரி விஷயத்தில் முன்பு ஒன்று சொல்வது பின் மன்னிப்பு கேட்பது - இவ்வாறே ஒரு தெளிவு இல்லாத நபர். சினிமாவிற்கு வேண்டுமென்றால் ரஜினி பொருந்தலாம். அரசியலுக்கு ம் ம் ம் சரிப்படாது. தமிழ்நாட்டில் இருக்கும் போது ஒரு பேச்சு பின் கர்நாடகாவுக்கு சென்றபின் தான் பேசிய பேச்சுக்கு வருத்தம் தெரிவிப்பது இதெல்லாம் எண்ணெங்க - அவருக்கு தன் படம் ஓடணும் அதுதான் குறிக்கோள். He is cheating his fans for the past 20 years.= he will never come to politics - it is true. He is afraid that if he comes to politics he will have to spend all the money to the tamil people.Let him be a Philanthrophist and spend money for the poors in tamilnadu.that will be good.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X