அரசியல் செய்தி

தமிழ்நாடு

பெருச்சாளியுடன் மதுசூதனனை ஒப்பிட்ட அமைச்சர் ஜெயக்குமார்

Added : மே 17, 2017 | கருத்துகள் (16)
Share
Advertisement
பெருச்சாளி, அமைச்சர் ஜெயக்குமார், மதுசூதனன்

சென்னை: அமைச்சர் ஜெயக்குமார் அளித்த பேட்டி: ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்க ஸ்ரீநகர் செல்கிறேன். அமாவாசை இருட்டில் பெருச்சாளி புகுவது தான் வழி என்பது மதுசூதனனுக்கு பொருந்தும். நானாக எந்த கருத்தையும் சொல்வதில்லை. யாராவது கருத்து சொன்னால், அதற்கு பதில் தருகிறோம். ஓ.பி.எஸ்., அணியை போன்று நாங்கள் தரம் தாழ்ந்து பேசுவது கிடையாது. பேச்சுவார்த்தைக்கு முட்டுக்கட்டை போடுவது ஓ.பி.எஸ்., தரப்பினர் தான். நாங்கள் அல்ல. ஒவ்வொரு நாளும் ஒரு கருத்தை கூறி ஓ.பி.எஸ்., அணியினர் பதிலளிக்க தூண்டுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
L.Pannneerselvam - chennai,இந்தியா
18-மே-201708:13:24 IST Report Abuse
L.Pannneerselvam இவரென்னவோ அரிச்சந்திரன் போலவும் உத்தம்புத்திரன் போலவும், மற்றவர்களை பெருச்சாளிகள் எனவும் வர்ணிப்பது கொஞ்சமும் பொருத்தம் இல்லாதது. ஒரு பெருச்சாளி எங்கெல்லாம் இருக்குமோ, சுரண்டி திண்பதற்கு ஏற்ற இடம் எதுவோ அங்குதான் அது இருக்கும். அதைபோல் தற்போது வளமான இடத்தில் இருப்பது இந்த ஜெயக்குமார் என்னும் பெருச்சாளிதான் என்பதில் சந்தேகமேயில்லை.
Rate this:
Cancel
Karthik - Chennai,இந்தியா
17-மே-201722:18:08 IST Report Abuse
Karthik இந்த நாட்டை ஆளும் எல்லோரும் கொள்ளை அடிக்கும் பெருச்சாளிகள் தான்.
Rate this:
Cancel
Paranthaman - kadappa,இந்தியா
17-மே-201720:14:44 IST Report Abuse
Paranthaman அதென்ன அமாவாசையில் இருட்டு வருமா. மற்ற நாட்களில் இருட்டு வராதா. சொல்லிய உதாரணம் சரியில்லையே.படகு ஓட்டைக்கு உப்பை வைத்து அடைப்பதாக ஓப்பிஎஸ்ஸை உதாரணம் காட்டினார். அதுவும் சரியில்லை. உவமானங்களை சரியாக சொல்லுங்க ஜி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X