சென்னை: லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியதாவது: முதல்வர் என்ற முறையில் பழனிசாமி பிரதமர் மோடியை சந்தித்தார். முதல்வருடன் ஒவ்வொரு முறையும் நான் செல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழாவை எத்தனை முறை வேண்டுமானாலும் கொண்டாடலாம். இதில் தவறு இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement