பொது செய்தி

தமிழ்நாடு

தமிழக அரசின் 100 நாள் சாதனை மலர் வெளியீடு

Added : மே 26, 2017 | கருத்துகள் (3)
Share
Advertisement
தமிழக அரசு, 100 நாள் சாதனை, முதல்வர் பழனிசாமி

சென்னை: முதல்வராக பழனிசாமி பதவியேற்று 100 நாள் நிறைவு பெற்றதை கொண்டாடும் வகையில், அரசின் சாதனை மலர் மற்றும் குறுந்தகடு வெளியிடப்பட்டது. மேலும் விளையாட்டு வீரர்களுக்கு காசோலையும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
selva - mumbai,இந்தியா
26-மே-201718:15:18 IST Report Abuse
selva உங்களுக்கு வெட்கமில்லை ? 122. கூவத்தூர் அடிமைகளை வைத்துக்கொண்டு இந்த நூறு நாட்களில் என்னத்த செஞ்சி கிழிச்சிட்டிங்கன்னு மலர் வெளியிட்டு அரசு பணத்த வீணடிக்கிறீர்கள் எடப்பாடி அவர்களே ???? இதிலும் எவ்வளவு ஊழல் செய்யலாம் என்று கணக்கிட்டு மன்னார்குடி & co. உங்களை இப்படி அறிக்கை விட சொல்லி அழுத்தம் கொடுத்தார்களா ? BJP.க்கு காவடி தூக்கவே உங்களுக்கு நேரம் போதவில்லை .இதில் மக்கள் பனி செய்ய உங்களுக்கு நேரம் எங்கே ? மானம்கெட்டுப்போய் இப்படி அறிக்கை விடுவதை நிறுத்திவிட்டு மக்களை பற்றி கொஞ்சம் சிந்தியுங்கள் எடபடியாரே
Rate this:
Cancel
balaji -  ( Posted via: Dinamalar Android App )
26-மே-201713:22:56 IST Report Abuse
balaji koovathura vittutanungale 100 nal sadani illa sodanai sonna poruthama irrukum
Rate this:
Cancel
Mayilkumar - cape town,தென் ஆப்ரிக்கா
26-மே-201712:45:09 IST Report Abuse
Mayilkumar இந்த நூறு நாள் ஓட்டுனதே கஷ்ட்டமா இருக்கே. இன்னமும் உள்ள காலத்தை எப்படி ஓட்டுறதோ? அது போகட்டும் இந்த நூறு நாள் விழாவில் பண்ணீர் தெளித்து விருந்தினர்களை அழைத்து, கடாய் பண்ணீர், பண்ணீர் பட்டர் மசாலா, பாலக் பண்ணீர், பண்ணீர் பொரியல், பண்ணீர் பிரைட் ரைஸ் எல்லாம் போடுவீர்களா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X