அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழக அரசியலின் அச்சாணி கருணாநிதி: தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்

Added : மே 28, 2017 | கருத்துகள் (48)
Advertisement
தமிழக அரசியல், வைர விழா, கருணாநிதி, ஸ்டாலின், வைரவிழா, தி.மு.க., தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின்,  திமுக தலைவர் கருணாநிதி, கடிதம், Political, DMK, Stalin, Karunanithi, Tamilnadu, diamond jubilee

சென்னை: தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதிய கடிதம்: திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்தநாளையும், வைர விழாவையும் இந்திய அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்தும் விழாவாக்க வேண்டும். கருணாநிதியின் உறுதிமிக்க நிலைப்பாடு வைரத்தின் உறுதிக்கு குறைந்தது அல்ல. பிறந்த நாளுடன், வைர விழாவும் இணைந்து வருவது இரட்டிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. ஏறத்தாழ 50 ஆண்டுகளாக தமிழக அரசியலின் அச்சாணியாக திகழ்ந்தார். ஜூன் 3ம் தேதி தொண்டர்கள் சென்னை வர வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (48)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SANKAR - calgary,கனடா
29-மே-201707:22:32 IST Report Abuse
SANKAR கலைஞர் தி மு க வின் கொள்கையான "சுதந்திரம் ,சமத்துவம் ,சகோதரத்துவத்தை" ஆட்சியில் செயல் படுத்தியவர்... எமெர்ஜென்சி காலத்தில் இந்திராவின் அடக்குமுறைக்கு அஞ்சாது வைர நெஞ்சுடன் சுதந்திரத்தை காத்தவர். .நடவடிக்கைகளில் நலிந்தோர் வாழ்வில் ஏற்றம் பெற்று சமத்துவமாக வாழ, பிற்பட்டோருக்கு 69 % இட ஒதுக்கீடு, விவசாயிகளுக்கு இந்தியாவிலேயே முதன் முதலில் இலவச மின்சாரம், ஏழை குடிசை வாழ் மக்களுக்கு முதன் முதலில் குடிசை மாற்று வாரியம் அமைத்து அடுக்கு மாடி குடியிருப்பு, நோய் உறுங்கால் ஏழைகளும் தரமான சிகிச்சை பெற கலைஞர் காப்பீட்டு திட்டம் போன்று பல சமத்துவ திட்டங்களை நடைமுறை படுத்தியது... அனைத்து மக்களும் ஜாதி மத பாகு பாடின்றி வாழும் வகையில் சம தர்ம தார்மீகம் மூலம் சகோதரத்துவம் பேணியது... அத்துடன் சட்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும் என்ற பழமொழிக்கேற்ப தொழில் துறை கட்டுமானத்துறை வளர்ச்சியை பேணி பொருளாதார மேம்பாட்டு திட்டங்கள் பல நிறைவேற்ற பட்டது ...அத்தகைய கொள்கை கோட்பாடு மக்கள் பணிகளால் கலைஞரின் பணிகள் என்றும் நினைவு கூறப்படும் .. அவரது வைரநெஞ்சுரத்துடன் அரசியல் போராட்டங்கள் என்றும் நினைவு கூறப்படும்...
Rate this:
Share this comment
Cancel
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
28-மே-201722:48:11 IST Report Abuse
Matt P வைரவிழா நியாயம் தானே .?
Rate this:
Share this comment
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
29-மே-201709:37:10 IST Report Abuse
Matt Pவைரக்கடத்தல் மன்னனுக்கு .....
Rate this:
Share this comment
Cancel
Bala - Chennai,இந்தியா
28-மே-201722:27:22 IST Report Abuse
Bala ஆமாம் கோமாவில் இருக்கும் கருணாநிதி சட்டமன்ற வைர விழாவில் கலந்து கொள்வாரா என்ன? எல்லாம் மர்மமாக இருக்கிறதே?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X