கோர்ட் செய்தி

தமிழ்நாடு

தங்கையின் சாவுக்கு காரணமான பெண்ணை நடுரோட்டில் வெட்டி சாய்த்த வாலிபர் சரண்

Updated : மே 29, 2017 | Added : மே 29, 2017 | கருத்துகள் (2)
Advertisement

திருநெல்வேலி;தங்கை தற்கொலை செசய்துகொள்ள காரணமாக இருந்த பெண்ணை நடுரோட்டில்வெட்டிக்கொன்ற வாலிபர் போலீசில் சரணடைந்தார்.திருநெல்வேலி, தாழையூத்தை சேர்ந்த நடராஜன் மனைவி பூரணவள்ளி 55.இவர் நேற்று காலையில் கிறிஸ்துவ ஆலயத்திற்கு வழிபாட்டிற்குசென்றுவிட்டு திரும்பும் போது பைக்கில் வந்த வாலிபர் அவரை அரிவாளால் வெட்டிகொலை செய்தார். சம்பவம் குறித்து தாழையூத்து போலீசார் விசசாரித்தனர்.
தாழையூத்தை சேர்ந்த கிறிஸ்துவ பாதிரியார் ஜோசுவா 40, இவர் அந்த பகுதியை பெண்களை, மதப்பிரசார நிகழ்ச்சிகளுக்கு அழைத்துச்சென்று பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டார். கடந்த ஆண்டு பாப்பான்குளத்தை சேர்ந்த மாணவி அனுஷியா இவரால் பாதிக்கப்பட்டார். இதனால் மனமுடைந்தவர், ரயிலில் விழுந்து தற்கொலை கொண்டார். அனுஷியா உள்ளிட்ட பல பெண்களை பாதிரியாருக்கு அறிமுகம்செய்தவர் பூரணவள்ளி. எனவே தமது தங்கையின் சாவுக்கு காரணமானவர் என்ற ஆத்திரத்தில்,அனுஷியாவின் அண்ணன் நவநீதகிருஷ்ணன், அவரை கொலை செசய்தது தெரியவந்தது.நேற்று மாலையில் அவர் போலீசில் சரணடைந்தார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
29-மே-201709:01:12 IST Report Abuse
V.Rajamohan,Tirupputtur அந்த ஈனப்பிறப்பான பாதிரியையும் சேர்த்து போட்டிருக்கவேண்டும், anyway Mr.Navaneethan done good job
Rate this:
Share this comment
Cancel
skv - Bangalore,இந்தியா
29-மே-201705:39:48 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> தப்பே இல்லீங்க எவ்ளோ மனவேதனையில் இந்தக்கொலை நடந்துருக்கும் யோசிக்கவும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X