அரசியல் செய்தி

தமிழ்நாடு

உ.பி: மது பார் திறப்பு விழாவில் பெண் அமைச்சர் பங்கேற்றதால் சர்ச்சை

Added : மே 30, 2017 | கருத்துகள் (45)
Advertisement
உ.பி, மது, திறப்பு விழா, பெண் அமைச்சர், பங்கேற்பு, சர்ச்சை, பா.ஜ., யோகி ஆதித்யநாத், பெண்கள் நல மேம்பாட்டுத்துறை அமைச்சர்,  அமைச்சர் சுவாதி சிங், UP, Women, Minister, BJP, Yogi Adhityanath, Chief minister, Women welfare minister, Minister swathy singh, Bar

லக்னோ: உ.பி.யில் மதுபார் ஒன்றை திறந்து வைத்த பெண் அமைச்சரால் சர்ச்சை எழுந்துள்ளது. உபி.யில் பா.ஜ. தலைமையிலான யோகி ஆதித்யநாத் ஆட்சி நடக்கிறது.இம்மாநிலத்தில் பெண்கள் நல மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருப்பவர் சுவாதிசி்ங், இவரது கணவர் தயாசங்கர்சிங், பா.ஜ. நிர்வாகியாக உள்ளார். நேற்று லக்னோவில் பீர் விற்பனை மையத்தில் புதிய பார் ஒன்றின் திறப்பு விழாவில் பெண் அமைச்சர் சுவாதி சிங் பங்கேற்றார்.
இது பெரும் சர்ச்சைஏறை ஏற்படுத்தியுள்ளது. இவர் ரிப்பன் வெட்டி திறந்துவைக்கும் புகைபடங்கள் சமூக வலைதளங்ளிலும் வைரலாக பரவியுள்ளது.காங். கட்சியினர் கூறுகையில், பா.ஜ.வின் உண்மையான முகம் தெரிந்துவிட்டதுஎன குற்றம்சாட்டியது.
இது குறித்து விரிவான அறிக்கை தருமாறு முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement




வாசகர் கருத்து (45)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
m.viswanathan - chennai,இந்தியா
30-மே-201719:55:20 IST Report Abuse
m.viswanathan இவர் ஒரு யதார்த்தவாதி
Rate this:
Share this comment
Cancel
Balaji - Khaithan,குவைத்
30-மே-201716:49:49 IST Report Abuse
Balaji மதுவுக்கு எதிராக போராட வேண்டிய ஒரு பெண்மணி பார் திறந்துவைத்தது மிகவும் துரதிஷ்ட்டமானது........ அவர் வகிக்கும் பதவிக்கு (பெண்கள் நல மேம்பாட்டுத்துறை) சிறிதும் சம்மந்தமில்லாத செயல் என்பது மட்டும் நிச்சயம்...........
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
30-மே-201712:53:45 IST Report Abuse
Nallavan Nallavan அரசே மதுக்கடைகளை நடத்தும் அவலம் தமிழகத்தைத் தவிர வேறெங்குமில்லை .... ஆனால் இரு கழகங்களின் கண்மணிகள் பாஜக குறித்தும், உ.பி. முதல்வர் குறித்தும் கடுமையாக விமர்சித்துள்ளது ஆச்சரியமாக உள்ளது ......
Rate this:
Share this comment
சுந்தரம் - Kuwait,குவைத்
30-மே-201715:18:52 IST Report Abuse
சுந்தரம் நல்லவன் அவர்களே, நீங்கள் கூட கருத்தில் இடறுகிறீர்களே. மற்ற மாநிலங்கள் தனியாருக்கு ஏலம் விட்டு பணம் பார்க்கிறார்கள். ஏலம் என்பது சிண்டிகேட் அமைத்து கமிஷன் போக மீதி பணம் மட்டுமே அரசு கஜானாவுக்கு வருகிறது. ஆனால் தமிழ் நாட்டில் மற்றவர்களுக்கு பதிலாக அரசே நடத்துகிறது. அதனால் அரசுக்கு வருவாய் கூடுகிறது. மதுக்கடைகள் நடத்துவது தவறு என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. அதற்கப்பால் அவ்வாறு கடைகளை நடத்துவது என்று முடிவெடுத்தால் தனியார் நடத்துவதைக்காட்டிலும் அரசே நடத்துவதில் தப்பில்லை அல்லவா. மேலும் தமிழ்நாட்டில் முன்பு கடைகள் நடத்தும் உரிமை திமுக ஆட்சி காலத்தில் மாவட்ட செயலாளர்கள் கைகளிலே இருந்தது உங்களுக்கு கூடவா தெரியாது. பின்னாட்களில் மாவட்ட செயலாளர்கள் பினாமி கைகளுக்கு மாறி சிண்டிகேட் அமைத்து அடுத்தவர்களை ஏலத்துக்கு வர முடியாமல் செய்த பெருமை மதுரைக்காரர் அல்லவா. அதனால்தானே அரசே நடத்த முடிவெடுத்தார்கள். மேலும் மது விஷயத்தில் ஆணும் பெண்ணும் சமம் என்ற கொள்கை பொது இடங்களில் ஒத்து வராது என்பது என் கருத்து. குறிப்பிட்ட சம்பவத்தில் பெண் அமைச்சர் இந்த நிகழ்வை தவிர்த்திருக்கலாம் அல்லவா?...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X