அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஜெயலலிதாவின் 68 சொத்துக்கள் அரசுடைமையாகிறது; பறிமுதல் செய்ய நடவடிக்கை துவங்கியது

Updated : மே 31, 2017 | Added : மே 30, 2017 | கருத்துகள் (128)
Advertisement
ஜெயலலிதா சொத்துக்கள், அரசுடைமை, பறிமுதல், நடவடிக்கை , துவங்கியது, A.D.M.K, Jayalalithaa,

சென்னை: ஜெயலலிதாவின் 68 சொத்துக்கள் பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிகிறது.
சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு கோர்ட் ஜெ., சசி , இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. ஜெ.,வுக்கு ரூ. 100 கோடி அபராதமும், ஏனையோருக்கு தலா ரூ. 10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும் விதிக்கு புறம்பாக சேர்த்த சொத்துக்களை பறிமுதல் செய்து அரசு கஜானாவில் சேர்க்கவும் உத்தரவிட்டது.
இதன்படி இதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள ஜெ., சொத்துக்கள் இருக்கும் சென்னை, காஞ்சிபுரம், தூத்துக்குடி, திருவள்ளூர் உள்ளிட்ட 6 மாவட்ட கலெக்டர்களுக்கு அரசு தரப்பில் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி எந்தந்த சொத்துக்கள் என பட்டியலிடப்பட்டு வருகிறது. அரசு மற்றும் லஞ்ச ஒழிப்பு துறையினர் இது தொடர்பாக அறிவுரையை கலெக்டர்களுக்கு வழங்கியுள்ளதாக தெரிகிறது.


அரசு கஜானாவில் சேர்க்கப்படும்


மொத்தம் வழக்கில் சேர்க்கப்பட்ட 128 சொத்துக்களில் 68 சொத்துகளை பறிமுதல் செய்ய கோர்ட் உத்தரவிட்டிருந்தது. முறைப்படி பறிமுதல் செய்யப்படும் சொத்துக்கள் அரசுக்கு பயன்படுத்தி கொள்ளலாம். அல்லது அதனை விற்று அரசு கஜானாவில் பணத்தை சேர்த்து கொள்ளலாம்.

Advertisement
வாசகர் கருத்து (128)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kandhan. - chennai,இந்தியா
01-ஜூன்-201714:38:37 IST Report Abuse
kandhan. குடும்பமே இல்லாத இந்த அம்மையாருக்கு இந்த அளவுக்கு சொத்துக்கள் எப்படி வந்தது என்பது பற்றி தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும் மேலும் தமிழக மக்களை சுரண்டி (கணக்கில் காட்டாமல் சேர்த்தசொத்துக்கள் ) சேர்த்த சொத்துக்கள் அனைத்தும் உடனடியாக அரசு கஜானாவில் சேர்க்கவேண்டும் மேலும் இந்த ஆட்சியில் இருக்கும் அனைத்து அமைச்சர்களும் தாமாக முன்வந்து தங்கள் சொத்துக்களை கணக்கில் கொண்டுவந்து தமிழக மக்களுக்கு அறிக்கையாக சமர்ப்பிக்கவேண்டும் அப்போதுதான் இவர்கள் நல் ஆட்சி செய்வதாக இருக்கும் செய்வார்களா ?? கந்தன் சென்னை
Rate this:
Share this comment
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
31-மே-201709:52:41 IST Report Abuse
A.George Alphonse All her properties are to be confiscated,sold and added to the State's Kajana and sp for the bettement of the people.These all public looted properties and it is very right to go to the people.No need of giving her properties to her blood relatives as they were deserted her during her lives time. Not even a pin also should be left as that also looted from people.Except the people of Tamil made no one have right to enjoy her properties as they all ly looted from people during her rule and cheated the people by her attractive speeches.
Rate this:
Share this comment
Cancel
Neelakantan Radhakrishnan - abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
31-மே-201708:56:29 IST Report Abuse
Neelakantan Radhakrishnan singappore சேகர் லைன்இல் வரவும். கருத்து சொல்லவும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X