அரசியல் செய்தி

தமிழ்நாடு

முதல்வருடன் சபாநாயகர் தனபால் சந்திப்பு

Added : மே 30, 2017 | கருத்துகள் (3)
Advertisement

சபாநாயகர் தனபால், நேற்று, சென்னை தலைமை செயலகத்தில், முதல்வர் பழனிசாமியை சந்தித்து பேசினார்.சட்டசபை செயலர் ஜமாலுதீனின், பதவி நீட்டிப்பு பணி காலம், இன்றுடன் நிறைவு பெறுகிறது. இன்று ஓய்வு பெறும் நிலையில், அவர் மீண்டும் பணி பெற முயற்சிப்பதாக
தகவல்கள் வெளியாகின. இதற்கு, ஜமாலுதீன் மறுப்பு தெரிவித்தார்.ஜமாலுதீன் ஓய்வு பெற்றால், அடுத்து, சட்டசபை செயலகத்தை சேர்ந்த பூபதி, செயலராக நியமிக்கப்படுவார்.
இந்த சூழ்நிலையில், சபாநாயகர் தனபால், நேற்று முதல்வரை சந்தித்து பேசினார்.அப்போது, செயலர் விவகாரம் மற்றும் சட்டசபையை கூட்டுவது குறித்து, இருவரும் ஆலோசித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Giridharan S - Kancheepuram,இந்தியா
31-மே-201706:42:33 IST Report Abuse
Giridharan S பெருந்தன்மையாக இவர் ஓய்வு பெறுவது இவருக்கு நல்லது. மற்றவர்களுக்கு வழி விடுவது அதை விட நல்லது. இந்த பதவிக்கு அரசு ஒரு தலையாட்டி பொம்மையை போடாமல் இருக்கவேண்டும். எதிர் கட்சியை ஆலோசித்து நடந்தால் நல்லது
Rate this:
Share this comment
Cancel
Chennaivaasi - New York,யூ.எஸ்.ஏ
31-மே-201703:19:23 IST Report Abuse
Chennaivaasi இந்த ஜமாலுதீன் எதனை ஆண்டுகளாக பதவியில் ஒட்டிக்கொண்டு மற்றவர்கள் பதவி முன்னேற்றத்தை தடுத்துக்கொண்டிருந்தார் என்பது எல்லாருக்கும் தெரியும். காக்கா பிடிப்பதில் கில்லாடி. இவர் இன்று ஒய்வு பெற்றால் எத்தனையோ பேர் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும்.
Rate this:
Share this comment
Karthik - Chennai,இந்தியா
01-ஜூன்-201701:49:40 IST Report Abuse
Karthikமுற்றிலும் உண்மை தான்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X