ஜெட்லியுடன் தமிழக அமைச்சர்கள் சந்திப்பு

Added : மே 31, 2017 | கருத்துகள் (4)
Advertisement
ஜெட்லி, தமிழக அமைச்சர்கள்,

புதுடில்லி: தமிழக அமைச்சர்கள் சி.வி.சண்முகம், தங்கமணி, ராஜேந்திர பாலாஜி ஆகியோர் மத்திய நிதியமைச்சர் ஜெட்லியை சந்தித்தனர். அப்போது, தமிழகத்தின் வளர்ச்சிக்கு நிதி விடுவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதேபோல் எம்.பி.,க்கள் தம்பிதுரை, நவநீத கிருஷ்ணன், வேணுகோபால் ஆகியோரும் அவரை சந்தித்தனர்.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
01-ஜூன்-201708:59:23 IST Report Abuse
Srinivasan Kannaiya அந்த நிதி வந்தாதான் ஏதாவது கமிஷனாக பிரித்து கொள்ளமுடியும்...
Rate this:
Share this comment
Cancel
Karthik - Chennai,இந்தியா
01-ஜூன்-201700:18:18 IST Report Abuse
Karthik தும்பிதுரை தலைமையில் இந்த சந்திப்பு நடந்தது.
Rate this:
Share this comment
Cancel
venkatesh -  ( Posted via: Dinamalar Android App )
31-மே-201720:53:48 IST Report Abuse
venkatesh thappa potturikeenga sir .ivanga poi nidhi ketpathu tamilnaattu makkalukkaaga Alla avargaludaya katchi allakaigalum pangu pottu kudukkathaan.kollai kootam tamilnaattu ottaandiaaki vittu than povaanunga.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X