பொருளாதார வளர்ச்சி சரிவு: மத்திய அரசுக்கு ராகுல் கண்டனம்

Updated : ஜூன் 01, 2017 | Added : ஜூன் 01, 2017 | கருத்துகள் (16)
Advertisement
ராகுல், பொருளாதார வளர்ச்சி, மத்திய அரசு, காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல், காங்கிரஸ்,  தோல்வி, ஜிடிபி, Ragul, Economic Growth, Government, Congress, Congress Vice President ragul, GDP

புதுடில்லி: தோல்வியிலிருந்து திசைதிருப்ப மத்திய அரசு வேறு பிரச்னைகளை பயன்படுத்துவதாக காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் கூறியுள்ளார்.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.1 சதவீதமாக சரிவடைந்துள்ளது தொடர்பாக ராகுல் டுவிட்டரில் கூறியுள்ளதாவது: ஜிடிபி குறைந்து வருகிறது. வேலைவாய்ப்பின்மை அதிகரித்து வருகிறது. வேறு சில பிரச்னைகளை கிளப்பி, தங்களது தோல்வியிலிருந்து மக்களை திசை திருப்பி வருகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Karuthukirukkan - Chennai,இந்தியா
01-ஜூன்-201719:29:55 IST Report Abuse
Karuthukirukkan எப்பா ராகுல் நீயெல்லாம் சொன்னா ஏத்துக்க மாட்டோம் .. உன்னை பப்பு என்று கலாய்ப்போம் .. மன்மோகன் உலக பொருளாதார மந்த நிலையிலும், நாட்டின் வளர்ச்சிக்கு தடையா ஜி.எஸ்.டி, ஆதார் போன்ற திட்டங்களை எதிர்த்து வந்த பிஜேபி எதிர் கட்சியா இருந்த போதும், ஆண்டுக்கு 10 லட்சம் வேலைவாய்ப்பை உருவாக்கினார்.. அவர் பொருளாதார மேதை.. இப்போ உலக பொருளாதார நிலைமை சீரடைந்து, கச்சா என்னை விலை பாதாளத்துக்கு போய், பல புதிய வரிகள் விதித்து மக்களை சுரண்டியும், தனி பெரும்பான்மை பெற்றும் ஒன்னும் பண்னாம, ஆண்டுக்கு வெறும் 2.5 லட்சம் வேலைவாய்ப்பை மட்டும் உருவாக்கி , பல வேலைவாய்ப்பு பறிபோகவும் காரணமாய் சட்டம் இயற்றி கொண்டு இருப்பவர் என்ன வகை மேதை ???
Rate this:
Share this comment
Cancel
01-ஜூன்-201719:23:57 IST Report Abuse
பத்மராஜன் ஐயோ பெரிய விஷயம் எல்லாம் பேசற. உன் level க்கு இதெல்லாம் பேசப்படாது
Rate this:
Share this comment
Cancel
yaaro - chennai,இந்தியா
01-ஜூன்-201719:00:31 IST Report Abuse
yaaro அதாவது ..சர்ச்சையை நாமாகவே உருவாக்குவோம் .ஆதாரமில்லா குற்றச்சாட்டை வைப்போம் ..அப்புறம் சர்ச்சை பண்ணி திசை திரும்புவதாக வேற தனியாக ஒரு குற்றச்சாட்டை வைப்போம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X