கொச்சி மெட்ரோ ரயில் சேவை : இன்று தொடங்கி வைக்கிறார் மோடி| Dinamalar

பொது செய்தி

இந்தியா

கொச்சி மெட்ரோ ரயில் சேவை : இன்று தொடங்கி வைக்கிறார் மோடி

Added : ஜூன் 17, 2017 | கருத்துகள் (10)
Advertisement
கொச்சி, மெட்ரோ ரயில் சேவை, பிரதமர் மோடி, பிரதமர் நரேந்திர மோடி,கொச்சி ஜவஹர்லால் நேரு சர்வதேச மைதானம்,  மத்திய அமைச்சர் வெங்கைய நாயுடு, கேரள கவர்னர் சதாசிவம், முதல்வர் பினராயி விஜயன்,Kochi, metro rail service, Prime Minister Modi, Prime Minister Narendra Modi, Kochi Jawaharlal Nehru International Stadium, Union Minister Venkai Naidu, Kerala Governor Sathasivam, Chief Minister Pinarayi Vijayan,Kerala

கொச்சி : கேரள மாநிலம் கொச்சியில் இன்று மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.
அலுவா முதல் பேட்டா வரையிலான 25 கிலோ மீட்டர் தூரத்துக்கான மெட்ரோ ரயில் திட்டப் பணிக்கள் 5 ஆயிரத்து 180 கோடி ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. கொச்சி ஜவஹர்லால் நேரு சர்வதேச மைதானத்தில் இன்று காலை 11 மணியளவில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு மெட்ரோ ரயில் சேவையைத் தொடங்கி வைக்கிறார்.
மெட்ரோ ரயிலில் பயணித்த பின், ரயிலின் வர்த்தக சேவை மையத்தையும் மோடி திறந்து வைக்கிறார். இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் வெங்கைய நாயுடு, கேரள கவர்னர் சதாசிவம், முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். பிரதமரின் கொச்சி வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 200க்கும் மேற்பட்டோ கமாண்டோ படை வீரர்கள், பிரதமர் செல்லும் வழியெங்கும் நிறுத்தப்பட்டுள்ளனர். நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, ஏராளமான போலீசார் இரவு பகலாக கண்காணித்து வருகின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழர்நீதி - சென்னை ,இந்தியா
17-ஜூன்-201713:09:26 IST Report Abuse
தமிழர்நீதி 25 கிலோ மீட்டர் தூரத்துக்கான மெட்ரோ ரயில் திட்டப் பணிக்கள் 5 ஆயிரத்து 180 கோடி ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. ரூ 518000000000 / 25 கி மீ = ஒரு கி மீ பாதைக்கு ரூ 20500000000 . இதுல ஆளுக்கு ஒரு குட்டி விமானம் கொடுக்கலாம் . கேரளா தமிழக மொத்தமாக இணைத்திருக்காலாம் . இதனை பணமும் 25 கி மீ க்கு .
Rate this:
Share this comment
Cancel
G Mahalingam - Delhi,இந்தியா
17-ஜூன்-201712:18:48 IST Report Abuse
G  Mahalingam More than 50% of the projects abandoned or stopped by Congress government. Modi fulfill the projects.
Rate this:
Share this comment
Cancel
rajan. - kerala,இந்தியா
17-ஜூன்-201712:12:30 IST Report Abuse
rajan.  மெட்ரோ ஸ்ரீதரன் அவர்களுக்கு அழைப்பு கொடுத்தார்களா.?
Rate this:
Share this comment
K.Sugavanam - Salem,இந்தியா
17-ஜூன்-201712:50:43 IST Report Abuse
K.Sugavanamஜனாதிபதி போட்டிக்கா?...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X