சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

இயற்கை உலகம்: மரபணு பிறழ்வை தவிர்க்கும் மரம்!

Added : ஜூன் 22, 2017 | கருத்துகள் (1)
Share
Advertisement
இயற்கை உலகம்: மரபணு பிறழ்வை தவிர்க்கும் மரம்!

நுாற்றாண்டுகள் கண்ட உயிருள்ள மரங்களின் மரபணுக்களில், நிறைய பிறழ்வுகள் நிகழும் என்றே தாவர மரபணுவியல் வல்லுனர்கள் கருதி
வந்தனர். ஆனால், பயோஆர்க்சைவ்.ஆர்க் இணைய தளத்தில், நம்ரதா சர்க்கார் உள்ளிட்ட, 20க்கும் மேற்பட்ட ஆராய்ச்சியாளர்கள், 234 வயதான ஓக் மரம் ஒன்றின் மரபணுக்களை அலசியபோது, அவற்றில் மிகக் குறைவான மரபணு பிறழ்வுகளே ஏற்பட்டிருந்ததை கண்டறிந்துள்ளனர். விலங்குகளைப் போலல்லாமல், நெடுநாள் வாழும் மரங்கள், ஏதாவது வகையில் மரபணுப் பிறழ்வை தவிர்க்கக்கூடும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
என்னுயிர்தமிழகமே - ameerpet-Hyderabad,இந்தியா
23-ஜூன்-201704:21:24 IST Report Abuse
என்னுயிர்தமிழகமே கூப்பிடுங்க நம்ம dvd ngo க்களை, அதன் மரபணுவையும் மாற்றி விடலாம் என்று வெளிநாட்டில் பிச்சை எடுப்பார்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X