இந்துக்கள் தீவிரவாதிகளாக இருக்கமுடியாது | இந்துக்கள் தீவிரவாதிகளாக இருக்கமுடியாது : அனில் விஜ்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

இந்துக்கள் தீவிரவாதிகளாக இருக்கமுடியாது : அனில் விஜ்

Added : ஜூன் 22, 2017 | கருத்துகள் (134)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
இந்துக்கள், தீவிரவாதி, அனில் விஜ்,சண்டிகர்,ஹரியானா, அமைச்சர் அனில் விஜ்,  சம்ஜெளதா எக்ஸ்பிரஸ், காங்கிரஸ்  அரசு, விசாரணை 
பாக்கிஸ்தான், Hindus, terrorists, Anil Viz, Chandigarh, Haryana, Minister Anil Viz, Samjhauta Express, Congress Government, Investigation
Pakistan,

சண்டிகர்: 'இந்துக்கள் தீவிரவாதிகளாக இருக்கமுடியாது, ''இந்து தீவிரவாதி '' என்ற சொல்லுக்கே அர்த்தம் கிடையாது 'என ஹரியான மாநில மூத்த அமைச்சர் அனில் விஜ் தெரிவித்துள்ளார்.

ஹரியானா மாநிலம் சண்டிகரில் அம்மாநில அமைச்சர் அனில் விஜ் நேற்று பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். சந்திப்பின்போது கடந்த 2007 ம் ஆண்டு நடந்த சம்ஜெளதா எக்ஸ்பிரஸ் ரயில் குண்டு வெடிப்பு சம்பவத்தில் பாக்கிஸ்தானியர்கள் ஈடுபட்டிருப்பதாக வெளியான தகவல் குறித்து கேள்வி எழுப்பபட்டது.

அதற்கு பதிலளித்த அணில் விஜ் கூறுகையில் :'' இந்த குண்டு வெடிப்பில் 68 பேர் பலியாகியுள்ளனர். இந்த சம்பவத்தை இந்து தீவிரவாதிகள் நடத்தினர் என்ற ரீதியில் அப்போதைய மத்திய காங்., அரசு விசாரணை மேற்கொண்டது. தற்போது பாக்கிஸ்தானியர்கள் தான் செய்தார்கள் என அம்பலமாகியுள்ளது. இச்சம்பவம் மூலம் ''இந்து தீவிரவாதிகள்'' இருக்கிறார்கள் என்ற அரசியல் சதியை காங்., அரசு முன்னெடுத்தது. இந்துக்கள் எப்பொழுதும் தீவிரவாதிகளாக இருக்கமுடியாது. 'இந்து தீவிரவாதிகள்' என்ற சொல்லுக்கு அர்த்தமே கிடையாது. '' என கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (134)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ் ரசிகன் - Coimbatore,இந்தியா
29-ஜூன்-201717:05:34 IST Report Abuse
தமிழ் ரசிகன் இவர்களுக்கு ஒரு கெட்ட பழக்கம் இருக்கிறது. எந்த நாட்டில் இருந்தாலும் அமைதியாக அந்த நாட்டின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு வாழ முடியாது. இவர்கள் மத நாடுகளை போல மற்ற நாடுகளையும் இவர்கள் மத ராஜ்யமாக மாற்ற வேண்டும். அங்கிருக்கும் பெரும்பான்மையினரை பற்றியோ அவர்களின் சகிப்புத்தன்மை பற்றியோ இவர்கள் கவலை படுவதே இல்லை.
Rate this:
Share this comment
Cancel
26-ஜூன்-201714:09:23 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் பணத்திற்காக நாட்டையே கூட காட்டிக்கொடுக்க தயங்காத கான்கிராஸ் கட்சி இந்த நாட்டில் இருந்து துடைத்து எறியப்படவேண்டும். எந்த மக்களின் ஓட்டைவாங்கி ஆட்சி அமைத்ததோ அந்த மக்களையே இழிவு படுத்தும் கேவலமான ஆட்களை கொண்ட கட்சி அது. ஊழல்களின் மொத்த கூடாரம்.
Rate this:
Share this comment
Cancel
Varatharaajan Rangaswamy - Tiruchirappalli ,இந்தியா
24-ஜூன்-201705:04:37 IST Report Abuse
Varatharaajan Rangaswamy மிகச் சரியான கருத்து இஸ்லாமை பின்பற்றும் சிலருடைய பயங்கரவாத எண்ணங்கள் மற்றும் செயல்பாடுகளுக்கு இஸ்லாமிய மத கோட்பாடுகள் உத்வேகம் கொடுத்த காரணத்தால் இஸ்லாமிய பயங்கரவாதம் என்று அழைக்கப்பட்டது ஹிந்துக்களுடைய மத கோட்பாடுகள், மாற்று மத வழிபாட்டினை பின்பற்றும் யார் மீதும் அது போன்ற வெறுப்புணர்ச்சியை உண்டாக்குவதற்கு எந்த ஆதாரமும் இல்லை 'ஏகம் சத்: விப்ராஹ் பஹுதா வதந்தி' என்ற இந்த சொற்றோடர் ருக் வேதத்தின் முழக்கம் ஆகும் உண்மை ஒன்றே ஒன்று தான் புத்திசாலிகள் வெவ்வேறு பெயர்களால் அழைக்கின்றனர்' என்பதே இதன் பொருள். எனவேதான் ஹிந்துத்துவ கருத்துக்கள் மற்ற வழிபாட்டு முறையை பின்பற்றுபவர்கள் மீது வெறுப்புணர்ச்சியை ஏற்படுத்துவதற்கு வாய்ப்பே இல்லை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X